சமீபத்தில் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்தார் அந்த நடிகை. அந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான அவரது தந்தை ஆகியோர் மீது மதிப்பும் மரியாதை வைத்திருந்த பெரும்பாலான தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் பால் நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்களாம். மேலும், கொடுத்த அட்வான்சை திரும்பி கேட்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
நல்ல சினிமா குடும்பத்தை, கேரளாவில் இருந்த வந்த நடிகை இப்படி பாழ்படுத்திவிட்டு விட்டார் என்ற கோபத்தில் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்போது ஒல்லிபிச்சான் நடிகருடன் நடித்து வரும் படத்தை தவிர அவருக்கு வேறு ஏதும் படங்கள் கைவசம் இல்லை. இதனால், வருத்தத்தில் இருக்கும் நடிகை ஒல்லி நடிகரிடம் இதுபற்றி சொல்லி புலம்பினாராம்.
அவரை தேற்றிய நடிகர்,
பொறுமையாக இரு.. இந்த படம் வெளியான பின்பு உனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்..அதையும் மீறி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி தேற்றினாராம். இவருக்கு இது தேவையா என்று கிசுகிசுக்கிறது சினிமா வட்டாரம்.
Tags:
Cinema
,
ஒல்லி நடிகர்
,
சினிமா
,
சினிமா வட்டாரம்
,
நடிகை. இயக்குனர்
,
பால் நடிகை