IMO வின் ஆபத்து...! imo உபயோகிப்போர் கவனத்திற்கு...!!!

7:27 AM |
தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்.

இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்.

உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.

எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது.

குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது.

எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்.

சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்...

சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்.

இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்புத் தொகையிலிருந்தே
(BALANCE) பணம் வசூலிக்கப்படும் விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை.!!!

இதை அதிகம் பகிருங்கள் .!!
மேலும் வாசிக்க…

பேஸ்புக் தளத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான Buttons இனி பயன்படுத்தலாம்.!!

6:26 PM |
 பேஸ்புக் தளத்தில் உள்ள ஒரு பதிவை எமக்கு பிடித்திருந்தால் லைக் (Like) செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமே.


என்றாலும் வருத்தத்துக்குரிய ஒரு தகவல் பகிரப்படும் போது அல்லது ஆச்சரியமான பதிவுகள் பகிரப்ப்படும்போது அல்லது வெறுப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் பகிரப்படும் போது அதனை "Like" செய்வதென்பது அவ்வளவு பொருத்தமான ஒரு செயற்பாடு அல்ல.


எனவே அதிகமானவர்களால் பேஸ்புக் தளத்தில் Dislike செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டது.

எனினும் Dislike என்பதற்கு பதிலாக மேற்குறிப்பிட்டது போன்ற எமது உணர்சிகளை வெளிப்படுத்தக்கூடிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த  வருடம் அறிவித்திருந்தது.


மேலும் இந்த வசதியை அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளில் உள்ள பேஸ்புக் பயனர்களுக்கு ஏற்கனவே வழங்கி சோதித்து வந்தது.



தற்பொழுது உலகில் இருக்கும் அனைத்து பயனர்களாலும் இந்த வசதியை பயன்படுத்தும் வகையில் அனைவருக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் தளத்தில் தோன்றும் பதிவுகளில் உள்ள லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான மேலதிக பட்டன்கள் தோன்றும் இனி அதில் பொறுத்தமான பட்டனை தெரிவு செய்து உங்கள் உணர்வை வெளிப்படுத்தலாம்.

லைக் பட்டனை (Like Button) தொடர்ச்சியாக அழுத்தும் போது உங்களுக்கு இந்த வசதி தோன்றவில்லை எனின் கவலை வேண்டாம் அடுத்த சில மணி நேரங்களிலோ அல்லது ஓரிரு நாட்களிலோ உங்களுக்கு இந்த வசதி கிடைத்து விடும்.

ThQ - Tamilinfotech.com
மேலும் வாசிக்க…

iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசி கமெராவில் புதிய புரட்சி..!!

2:43 AM |
அப்பிள் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக இக் கைப்பேசியின் கமெரா இரண்டு வில்லைகளை (Dual Lens) அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்காக சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானின் Largan Technology நிறுவனம் என்பவற்றிலிருந்து இரட்டை வில்லை கமெராக்களைப் பெற்று அப்பிள் நிறுவனம் பரிசோதித்து வருகின்றது.

இதேவேளை தற்போது iPhone, iPad என்பவற்றில் பயன்படுத்தப்படும் கமெராக்களில் 60 சதவீதமானவை தாய்வானைச் சேர்ந்த Largan Technology நிறுவத்தினால் வடிவமைக்கப்பட்டவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர இக்கைப்பேசியில் வேகம் கூடிய Apple A10 வகை Processor உம் இணைக்கப்படலாம் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…

iPhone இல் அப்பிளிகேஷனை மறைத்து வைப்பது எப்படி.??

7:19 PM |
நம் அனைவருக்குமே இல் அப்பிளிகேஷனை அழிக்க தெரியும்  ஆனால் குறிப்பிட்ட ஒரு  அல்லது ஒன்றுக்கு  மேற்பட்ட  அப்பிளிகேஷன்களை  மறைத்து வைக்க முடியும்  என்றால் நம்ப முடிகிறதா

இந்த பதிவு அது பற்றியதே  நமது கணனிகளில் மறைத்து வைப்பது போலவே  i phone இலும்  மறைத்து வைக்க முடியும்

குறிப்பு :-

மறைக்க வேண்டிய அப்பிளிகேஷனை 2 வது  அல்லது 3 வது பக்கத்தில் க்கு கொண்டு செல்லவும்

உங்கள் போனின் முதல் பக்கத்தில்  இடைவெளி இன்றி முழுமையாக இருக்குமாறு  பாத்து கொள்ளவும்

மறைத்த அப்பிளிகேஷன்களை மீண்டும் திருப்பி எடுப்பதற்கு  உங்கள் மொபைலை ஆப் செய்து  ஓன் செய்தால் போதுமானது

நன்றி - Jaffnapcnews.com

 
மேலும் வாசிக்க…

Android Smart Phone பேட்டரியை நீண்ட நேரத்திற்கு சேமிக்க உதவும் அப்ளிக்கேஷன்.!!

6:18 PM |
இருப்பினும் சில வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் அதன் பேட்டரியின் சக்தியை நீண்ட நேரத்திற்கு சேமித்துக்கொள்ள முடியும்.

அவ்வாறான வழிமுறைகளில் ஒன்றாக பேட்டரியின் சக்தியை சேமிக்கக்கூடிய செயலிகளை எமது ஸ்மார்ட் போனில் நிறுவி பயன்படுத்தலாம்.

இருப்பினும் பெரும்பாலானவர்களின் கருத்து "செயலிகளை நிறுவுவதன் மூலம் பேட்டரியின் சக்தியை சக்தியை சேமிக்க முடியாது மாறாக அவைகள் பேட்டரியின் சக்தியை மேலும் விரயமாக்குகின்றன" என்பதாகும்

எனினும் உண்மை அவ்வாறல்ல.....!

சில செயலிகளை பயன்படுத்தி நாம் எமது ஸ்மார்ட் போனின் சக்தியை சேமிக்க முயற்சிக்கும் போது அந்த செயலிகளால் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாடு தற்காலிகமாக தடை செய்யப்படும். எனவே அவைகள் குறுகிய நேரத்திலேயே மீண்டும் துவங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆகவே உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி மீண்டும் காலியாக துவங்குகின்றது.


  • பின்புலம் - Background

என்றாலும் சில செயலிகளை பயன்படுத்தி ஸ்மார்ட் போனின் பேட்டரி சக்தியை சேமிக்க முயற்சிக்கும் போது அவைகள் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக தடை (Force Stop) செய்து விடுகிறது. எனவே அவைகள் இணையத்துடன் தானாக தொடர்புபடவோ பின்புலத்தில் இயங்கவோ செய்யாது எனவே உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரியை நீண்ட நேரத்திற்கு சேமித்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு சட்ஆப் செயலி

அந்த வகையில் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் செயற்பாட்டை முற்றிலுமாக தடை செய்ய உதவுகின்றது "சட்ஆப்" எனும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான செயலி.


சட்ஆப் செயலியை பயன்படுத்துவது எப்படி?


இதனை பயன்படுத்துவது மிகவும் இலகு கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் இதனை உங்கள் ஸ்மார்ட் போனுக்கு நிறுவிக்கொள்ளுங்கள்.



இனி இந்த செயலி உங்கள் ஸ்மார்ட் போனில் செயற்பட உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Service எனும் வசதியை இந்த செயலிக்கு செயற்படுத்துதல் வேண்டும். இதனை குறிப்பிட்ட செயலியின் அறிவுறுத்தலின் படி Setting பகுதிக்கு சென்று Accessibility ===> Service என்பதில் தரப்பட்டிருக்கும் ShutApp என்பதை சுட்டுவதன் மூலம் செயற்படுத்திக் கொள்ளலாம்.




பின் இந்த செயலியில் தோன்றும் Shut என்பதை அழுத்த உங்கள் ஸ்மார்ட் போனின் பின்புலத்தில் இயங்கும் அனைத்து செயலிகளும் மீள துவங்க முடியாதவாறு முற்றிலுமாக தடை செய்யப்படும்.



இனி உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி நீண்ட நேரத்திற்கு நிலைத்திருப்பதை உணர்வீர்கள்.

நன்றி - Tamilinfotech.Com

குறிப்பு: 

இவ்வாறு நீங்கள் தடைசெய்யும் செயலிகளில் இருந்து நோட்டிபிகேஷன் எதுவும் தோன்ற மாட்டாது.

இருப்பினும் வைபர், வாட்ஸ்ஆப் மற்றும் ஏனைய செயலிகளில் இருந்து பெறப்படும் தகவல்களை வழமைபோல் நோட்டிபிகேஷன் ஆக  பெற வேண்டும் எனின் குறிப்பிட்ட செயலிகளை மாத்திரம் சட்ஆப் செயலியின் Whitelist என்பதில் இணைத்துக் கொள்ளலாம்.

இதற்கு சட்ஆப் செயலியின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Whitelist என்பதை அழுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்டது போன்று முற்றாக தடைசெய்யப்படாமல் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டிய செயலிகளை உள்ளிட்டுக் கொள்ளலாம்.


மேலும் இந்த செயலியில் இருக்கும் Magic Ball என்பதை செயற்படுத்துவதன் மூலம் ஒரு சிறிய வட்ட அடையாளத்தில் பின்புலத்தில் இயங்கும் செயலிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உங்கள் ஸ்மார்ட் போனில் காண்பிக்கப்படும். பின் இதன் எணிக்கை அதிகரிக்கும் போது உடனடியாக தேவையற்ற செயலிகளின் செயற்பாட்டை தடை செய்துகொள்ள முடியும்.

இவைகள் தவிர உங்கள் பாக்கெட்டில் ஸ்மார்ட் போனை இட்டவுடன் தேவையற்ற செயலிகள் தானாக தடைசெய்யப்படும் வகையிலான வசதியும் இந்த செயலியில் தரப்பட்டுள்ளது. எனினும் இந்த வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனில் சட்ஆப் செயலியில் தரப்பட்டுள்ள Invite என்பதன் மூலம் இந்த செயலியை மூன்று நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் அல்லது கட்டணம் செலுத்தி இதன் முழுமையான பதிப்பை பெற வேண்டும்.

இதனை தரவிறக்க இங்கே சுட்டுக
மேலும் வாசிக்க…

Electronic Microscope Set on Your Phone..!!

7:18 PM |
மேலும் வாசிக்க…

3G கனெக்ஷனில் 4G வேகம் பெறுவது எப்படி.??

6:21 PM |
பல விஷயங்களை தெரிந்துகொள்ள மிக வேகமான தகவல் தொடர்பு சாதமாக இண்டர்நெட் இயங்கி வருகின்றது. அதுவும் இப்பொழுது ஸ்மார்ட்போனில் நெட் பயன்பாடு நல்ல முறையில் கிடைக்கின்றது.

இந்த நேரத்தில் ஸ்லோ டேட்டா ஸ்பீடு அதாவது தரவுகளை சேகரிக்கும் போது நெட் மிகவும் மெதுவாக செயல்படுவது எரிச்சலான விஷயம் தான். இதனால் பல தகவல்கள் தாமதமாக கிடைக்கலாம்.

இதை சரி செய்வதற்கே அனைவரும் விரும்புகின்றனர். 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களை தகவல் சேகரிப்பிற்காக பயன்படுத்தினாலும் சில நேரங்களில் வீடியோ டவுன்லோட் செய்வது கூட மெதுவாக செயல்படுவது அவஸ்தையாகவே இருக்கின்றது.

XDA forum number மூலம் 3ஜி இணைப்பை விரைவாக செயல்படுத்தி நெட்டின் வேகத்தை கூட்டும் நுட்பத்தை பெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போமா.

இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங் 

இண்டர்நெட் கான்பிகரேஷன் செட்டிங் ஃபைலை (Internet Configuration Setting File) முதலில் எடிட் செய்யவும். இதன் பிறகு தான் நெட் தொடர்பை நன்றாக பெற முடியும். இந்த கோப்பில் உள்ள ‘Van Jacobson TCP/IP header Compressionஐ' எடிட் செய்தால் 3ஜியின் வேகத்தை அதிகபடுத்த முடியும்.

இப்படி செய்வதால் 3ஜி வேகத்தை முன்பு இருந்ததை விட இரண்டு மடங்கு அதிக படுத்த முடியும் என்று இதை பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர். ஆனால் உங்கள் carrier provider இந்த அம்சத்தை சப்போர்ட் செய்தால்தான் இதை செய்ய முடியும்.

3ஜி வேகத்திற்கு தேவையானவை 

3ஜி தொடர்பை வேகப்படுத்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்தல் வேண்டும். உங்கள் டிவைஸை ரூட் செய்வதற்கு முன்னால் எல்லா தரவுகளையும் டெலீட் செய்ய வேண்டும். 7zஎன்ற ஆப்ஷனை டவுன்லோட் செய்யவும். இந்த கோப்பில்தான் நீங்கள் ஏற்கனவே உங்கள் சிஸ்டத்தில் வைத்திருக்கும் கோப்பின் திருத்தம் செய்யப்பட்ட வெர்ஷன் உள்ளது. பழைய கோப்பை நீக்கி புதியதை சேமிக்கவும். ES File Explorer அல்லது அதை ஒத்த வேறொரு file managerஐ டவுன்லோட் செய்யவும். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பெற்று கொள்ள முடியும்.

3ஜி தரவின் வேகத்தை எப்படி அதிகரிப்பது 

archive option டவுன்லோட் செய்யவும். அதில் ஆப்ஷன் என்ற கோப்பு இருக்கும்.

எஸ்டி கார்டு 

SD கார்ட் ரூட்டிற்கு உங்கள் டிவைஸில் options fileஐ காப்பி செய்யவும்.

ரூட்

ES File Managerஐ திறந்து ரூட் பெர்மிஷனுக்கு அனுமதி அளியுங்கள். இதற்கு செய்ய வேண்டியது Menu >> Root Explorer >> On >> Confirm.

ஃபைல் மேனேஜர் 

Es file Manager and copyக்கு உட்பட்டு இருக்கும் ஆப்ஷனை தேடி எடுத்து folder"/system/etc/ppp" என்று எதில் வேண்டுமென்றாலும் ஒட்டிகொள்ளலாம்.

அனுமதி

option fileஇன் பெர்மிஷனை மாற்றவும். இதற்கு fileஐ tap மற்றும் hold செய்து : More >> Properties >> Edit (Permission) >> Readable (owner, group and other) கீழ் உள்ள மூன்று அனுமதிகளை(permission) activate செய்து, writingக்கு கீழ் உள்ள மூன்றை deactive செய்து பின் Executeக்கு கீழ் உள்ள மூன்றை activate ceyyavum.

ரீபூட் 

இப்பொழுது டிவைஸை ரீபூட்(reboot) செய்யவும்.

மேலும் வாசிக்க…

24k Gold iPhone 6S With Diamond Accents

6:35 AM |

The new iPhone 6s was promised to be faster than its predecessor whilst boasting a feature that Apple compares to the introduction of multi-touch (the technology responsible for the touchscreen mobile boom), called 3D Touch. 

But does Apple succeed in creating a new type of interaction that we’ll be seeing on other smartphones in coming years? 

The video below shows a costumized iPhone 6S in 24K Gold with diamonds from Omega Elite ,its a beautiful phone and also not cheap :) ,Enjoy !!




மேலும் வாசிக்க…

iPhone 7 - Between Dream and Future

2:02 AM |



iPhone 7 - Between Dream and Future

iPhone 7 rumors say that it is likely that 2016 will bring along the spawn of a new iPhone generation. Despite the rumor, this is not doubted. The idea now is that Apple will release not two, but three phones in their next generation release. In a report by the iPhone Arena, the next iPhone generation may look drastically different than the other versions. If Apple does decide to incorporate 3D holographic capabilities, then this rumor is likely to be true.

The most interesting rumored feature that was previously thought to exist in iPhone 6 is a 3D Display, but you don't have to worry about the glasses because you can use it without one. It might be a wild idea as it comes with a holographic keyboard projected to the surface using four pico projectors. That idea is actually not far off as the iGiant's head, Tim Cook, admitted that they were working on something they said was an "interactive holography display device" and they already filed for patency on that three years ago and only in September 2014 were they awarded with it. So, it's definitely not out of the picture for iPhone 7.
மேலும் வாசிக்க…

iPhone 6S Grind Test

1:54 AM |


iPhone 6S Grind Test







மேலும் வாசிக்க…

Apple Found Guilty of Using University of Wisconsin Patent in Its Chips

2:19 AM |
Apple has been found guilty of using a technology, patented by the University of Wisconsin-Madison way back in 1998, in its chips without the proper permission — and it could cost it close $1 billion.

Reuters reports that Apple has been using technology that’s described in this patent to improve the efficiency of its A7, A8 and A8X processors. Those slabs of silicon are found in the iPhone 5s, 6 and 6 Plus, as well as a number of iPad models.

The Wisconsin Alumni Research Foundation filed a case against Apple in January of this year over the mis-use of the patent, and now a Madison, Wisconsin jury has deemed the claims to be reasonable — Apple used the technology without permission.

Now, the trial will move forward to determine the damages that the university is owed. However, the judge presiding over the case has suggested the figure could reach as much as $860 million.

That’s a lot for a University, though relatively less for Apple. Still, the folks at Cupertino may well be wary of the litigious academics:

last month, the university filed a similar complaint, accusing Apple of using the same technology in its A9 and A9X chips without a license. Looks like things could get rather expensive.
மேலும் வாசிக்க…

தொலைந்துபோன உங்கள் Android ஸ்மார்ட் போனின் IMEI நம்பரை கண்டறிவது எப்படி?

8:28 AM |

How To Find Recover IMEI Number of lostAndroid Smart Phone

எமது ஸ்மார்ட் சாதனங்களில் இருக்கக் கூடிய IMEI Number எனப்படும் இலக்கங்களானது குறிப்பிட்ட சாதனம் தொடர்பான முழுமையான விபரங்களை அறிந்து கொள்ள உதவுவதுடன், அந்த சாதனம் தொலைந்துவிடும் சந்தர்பத்தில் குறிப்பிட்ட இலக்கங்களை வைத்து அந்த சாதனம் இருக்கும் இடத்தை கண்டறிந்து கொள்ளவும் உதவுகின்றது.


உங்கள் Android சாதனத்தில் *#06# என்பதை உள்ளிடுவதன் மூலம் இந்த IMEI நம்பரை கண்டறியலாம்.

எனினும் உங்கள் Android சாதனம் தொலைந்துவிடும் சந்தர்பங்களில் இதனை கண்டறிவதற்கு வழியும் உண்டு.

இதனை பின்வரும் வழிமுறையில் கண்டறியலாம் 



முதலில் உங்கள் கணினியில் உள்ள அல்லது ஸ்மார்ட் போனில் உள்ள இணைய உலாவியை திறந்து கொள்ளுங்கள்.



பின் கூகுளின் Dashboard பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதற்கு பின்வரும் இணைப்பை சுட்டுக.



இனி தொலைந்த ஸ்மார்ட் சாதனத்தில் நீங்கள் பயன்படுத்திய உங்கள் கூகுள் கணக்கின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட்டு மேலே தரப்பட்ட கூகுள் Dashboard பக்கத்திற்குள் நுழைந்து கொள்க.






பின் அந்த பக்கத்தில் Android என்பதை கண்டறிந்து அதற்கு அருகில் இருக்கும் சிறிய அம்புக்குறி அடையாளத்தை சுட்டுக.

இனி நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஸ்மார்ட் சாதனங்களினதும் IMEI நம்பர் உட்பட அதன் இன்னும் சில விபரங்கள் பட்டியல்படுத்தப்படும்.

அவ்வளவு தான். இனி குறிப்பிட்ட IMEI நம்பரை வைத்து தொலைந்துவிட்ட உங்கள் ஸ்மார்ட் சாதனத்தை கண்டறியலாம்.

Thanks - Tamilinfotech.com
மேலும் வாசிக்க…

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது எப்படி..??

7:11 PM |
இன்று உலகளவில் பலரும் வாட்ஸ்ஆப் செயளியை பயன்படுத்தி வருகின்றனர். இதன் பயனாளிகள் அதிகமாகி வரும் நிலையில் அதற்கேற்ற விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்த பல யோசனைகளை பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும் என்பது

உங்களுக்கு தெரியுமா. சிம் கார்டு இல்லாமல் மொபைல் நம்பர் பயன்படுத்தாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.

மொபைல் நம்பர் இல்லாமல் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதற்கு :  

1. முதலில் வாட்ஸ்ஆப் செயளியை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்யுங்கள்

2. சரிபார்க்கும் போது உங்களது மொபைல் நம்பரை பதிவு செய்ய கேட்கும்

3. இந்த சமயத்தில் உங்களது மொபைலை ப்ளைட் மோடில் வைத்துவிடுங்கள், இது உங்களது மொபைலில் இருந்து குருந்தகவல்கள் வெளியேறாமல் பார்த்து கொள்ளும்.

4. இதை மேற்கொள்ளும் முன் உங்களது ஆன்டிராய்டு கருவியில் ஸ்பூப் Spoof இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும்.

5. வாட்ஸ்ஆப் சரிபார்க்க இந்த முறை, வேறு முறையை பயன்படுத்த வேண்டும். " Verification through SMS" சரிபார்த்து இம்முறை உங்களது மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும்.

6. அடுத்து கொஞ்ச நேரம் கூட காத்திருக்காமல் கேன்சல் பட்டனை அழுத்த வேண்டும், க்ளிக் செய்தவுடன் முழு செயல்முறையும் நிறைவு பெற்றுவிடும்.

7. இப்பொழுது உங்களது போனில் ஸ்பூப் செயளியை ஓபன் செய்து கீழி கொடுக்கப்பட்டுள்ளவாறு டைப் செய்யுங்கள் To: +447900347295 From: +தேசிய குறியீட்டு எண்(Country code), மொபைல் நம்பர்(mobile number) Message: உங்கள் மின்னஞ்சல் முகவரி(Your email address)

8. ஸ்பூப் ஆப் சரிபார்க்கும் பதிவு எண்களை பெற்றுவிடும், இதன் பின் எவ்வித மொபைல் நம்பரும் இல்லாமல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியும்.
மேலும் வாசிக்க…

Youtube Video க்களை தரவிறக்க முடியாதே என ஏங்குகின்றீர்களா?

8:18 AM |
Youtube Video க்களை தரவிறக்க முடியாதே என ஏங்குகின்றீர்களா?

கவலையை விடுங்கள் எவ்வித மென்பொருளுமின்றி மிக இலகுவாக தரவிரக்கமுடியும்.

நீங்கள் தரவிறக்க விரும்பும் Video இன் URL க்கு முன்னால் இருக்கும் www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை அவ்விடத்தில் சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் இனி அது http://en.savefrom.net எனும் தளத்துக்கு தானாக Redirect ஆகும் பிறகென்ன Download Button ஐ அழுத்தி தரவிறக்க வேண்டியது தான்.

உதாரணமாக www.youtube.com/xxxxxxxxxxxxxxxx என்றிருக்கும் URL இனை ssyoutube.com/xxxxxxxxxxxxxxxx என மாற்றியமைக்க வேண்டும்.

How To Youtube Video  Download


மேலும் வாசிக்க…

Wifi சிக்கனல் கிடைத்தும் Password தெரியலையா..? Password கண்டுபிடிக்க இந்த வீடியோவை பாருங்கள்..!!

7:37 PM |
இன்றைய காலகட்டத்தில் மொபைலில் வை-பை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் இப்போது புதிதாக வெளிவரும் பெரும்பாலான மொபைல் போன்கள் வை பைதொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாகவே வருகிறது.

விமான நிலையம்,ரயில்வே ஸ்டேஷன்,பெரிய பெரிய மால்கள்,ஹோட்டல்கள் என்று பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் இலவச வை பை வசதிகள் உள்ளன.

அதை நமது மொபைலிலும் பயன்படுத்தி இலவசமாக அளவற்ற இணையதள சேவையை பெற முடியும். அதை சிறப்பாக பயன்படுத்த இது போன்ற மென்பொருட்கள் நமக்கு உதவும்.

மேலும் wifi சிக்கனல் கிடைத்தும் password தெரியலையா? password  கண்டுபிடிக்க இந்த வீடியோ வை பாருங்கள்.

மேலும் வாசிக்க…

வந்துவிட்டது I-OS 9...ஆப்பிளின் அடுத்த அடி...!

7:15 PM |
இன்று ஒவ்வொரு சாமானிய மனிதனின் கனவும் ஸ்மார்ட் போன் வாங்க வேண்டும் என்பதுதான். அதை வாங்கிய பெரும்பாலோரின் கனவு ஐ-போன் வாங்க வேண்டும் என்பதுதான்.

எலக்ட்ரானிக் உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவணத்தின் இந்த ஐ-போன்தான், இளைய தலைமுறையின் கனவு போன். மற்ற கம்பெனி போன்கள் எல்லாம் ஆன்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகிய இயக்கு தளங்களில்(ஆப்பரேட்ட்ங் சிஸ்டம்) இயங்க, தனக்கென்று ஓர் இயங்கு தளம் அமைத்துக் கொண்டது ஆப்பிள். ஐ-ஓ.எஸ்(i-os) எனப்படும் இந்த இயங்கு தளம் ஆப்பிள் போன்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடியது. ஆப்பிளின் அசாத்திய வளர்சிக்கு இதுவே பெரும் பங்காற்றியது. 2007, ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஐ-ஓ.எஸ் போன்களில் மட்டுமின்றி ஐ-பேட்,  ஐ-பாட்களிலும் பயன்படுகிறது.

உலகிலுள்ள அனைத்து செல்போன் பயனீட்டாளர்களையும் கவர்ந்த i-os இதுவரை எட்டு வெர்ஷன்கள் தாண்டி, நாளை முதல் தனது ஒன்பதாவது வெர்ஷனில் காலடி எடுத்து வைக்கப் போகிறது. கடந்த 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட இந்த மென்பொருள், நாளை முதல் மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது. அப்படி இதில் என்ன சிறப்புகள்தான் உள்ளது?  ஐ-போன் மீதான மக்களின் காதலை இது மேலும் அதிகரிக்குமா? பார்ப்போமே....

எளிதான பதிவிறக்கம்

பொதுவாக ஒரு ஓ.எஸ்-ல் இருந்து அடுத்த ஓஎஸ்-க்கு மாறும்போது, அது போனில் 'மெமரி ஸ்பேஸ்' எனப்படும் பயன்பாட்டு இடத்தை அதிகப்படியாக ஆக்கிரமித்துக் கொள்ளும். உதாரணமாக ஆப்பிளின் தற்போதைய வெர்ஷனான 'i-os 8' போனில் 4.58 GB இடத்தை ஆக்கிரமித்திருந்தது. ஆனால் தற்போதைய வெளியீடான 'i-os 9' மிகவும்

குறைவாக வெறும் 1.3 GB இடமே எடுத்துக் கொள்கிறது. இதனால் மற்ற அப்ளிகேஷன்கள் பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். ஆப்ஸ்கள் அனைத்தும் வேகமாய் செயல்படும். ஹேங்கிங் பிரச்னைகள் இருக்காது.
 
நீண்ட பேட்டரி பயன்பாடு

i-os 9 ல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் 'லோ-பேட்டரி மோட்' மூலம் பேட்டரியின் பயன்பாட்டு நேரத்தை அதிகரித்துக் கொள்ளலாம். சாதாரண மோடிலயே, i-os 8 யை விடவும் இது 40 நிமிடம் பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது. லோ-பேட்டரி மோடில் வைத்து பயன்படுத்தினால் சுமார் 11 மணி நேரம் 38 நிமிடங்கள் வரை போனின் பேட்டரி வேலை செய்யும். இது i-os 8 யை விடவும் சுமார் மூன்றரை மணி நேரம் அதிகமாகும். i-os 8 பயன்படுத்தும் போனின் பேட்டரி 8 மணி நேரங்களே தாங்கும். இது i-os 9 ன் மிகப்பெரிய ஆதாயம். எந்த பழைய ஆப்பிள் போனாக இருந்தாலும் இந்த ஆபரேடிங் சிஸ்டம் அதனுடைய பேட்டரி பயன்பாட்டை அதிகரிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட சிரி

நாம் சொல்லும் கட்டளைக்கு இணங்கி செயல்பாடுகள் செய்யும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட மென்பொருள்தான் இந்த சிரி. 2010 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மென்பொருள் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. நம்மோடு பேசி நம் தேவைகளை அறிந்து செயல்படும் இம்மென்பொருள், பல மொழிகளையும் புரிந்து செயல்படக் கூடியது. இதுநாள் வரை ஒரு ரோபோ போல பேசிவந்ததற்கு இம்முறை மனிதக் குரல் கொடுத்துள்ளனர். இதனால் இது கண்டிப்பாக அனைவரையும் கவரும் என்பது நிபுணர்களின் எதிர்பார்ப்பு.

உயிர்ப்பான திறன்(PROACTIVENESS)

    I-0S 9 ன் மிகச்சிறந்த சிறப்புகளுள் இதுவும் ஒன்று. நாம் தினசரி செய்யும் வேலைகளையும், அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளும் இந்த மென்பொருள் நாம் அதை மறக்கும்போது நமக்கு நிணைவூட்டும். உதாரணமாக தினமும் மாலை நாம் 6 மணிக்கு பாடல்கள் கேட்கிறோம். ஒருநாள் நாம் மறந்து விடுகிறோம் என்றால், சரியாக 6 மணிக்கு 'இது பாடல் கேட்கும் நேரம்' என நமக்கு ஞாபகப்படுத்தும்.

பிற சிறப்புகள்


  1. நாம் வீடியோ எடுக்கும் போது ஜூம் செய்யும் வசதியும், வீடியோவின் தரத்தை அப்போதே மாற்றிக்கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
  2. மிகப்பெரிய ஃபைல்களை சேமித்துக்கொள்ளும் கூகுள் டிரைவ் போல ஐ-க்ளௌட் டிரைவ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  3. நமக்கு தேவையான செய்திகளை மட்டும் தெரிந்து கொள்ளும் வகையில் நியூஸ் அப்ளிகேஷனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  4. ஐ-பாடை வைத்து நமது ஐ போனிற்கு வரும் தொலைபேசி அழைப்பை எடுக்கும் வகையில் மல்டிடாஸ்கிங் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தற்போது ஐ-பாடிற்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.


இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு பயன்பாடுகள் இந்த புதிய மென்பொருளில் பொதிந்துள்ளன. இத்தனை நாட்களாக இருந்த ஆப்பிள் மேப் இம்முறை மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கூகுள் மேப் அளவிற்கு இது இன்னும் சிறப்பாய் செயல்படுவதில்லை. இது சற்று பின்னடைவாக இருந்தாலும், மற்ற மாற்றங்கள் அதை சரிகட்டிவிடும். நாளை வெளியாகும் இந்த I-OS 9 எப்படியும் ஒரே நாளில் கோடிக்கணக்கில் பதிவிறக்கம் செய்யப்படும். இதற்காக அமெரிக்கர்களும், இங்கிலாந்துகாரர்களும் மட்டுமல்ல, இந்தியர்கள் உட்பட உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த மென்பொருள், அமெரிக்க நேரப்படி நாளை இரவு 9.30 முதல் 10.30 மணிக்குள் தலைநகர் டில்லியில் வெளியாகிறது.


இதனால் பயன்படப்போவது ஐ போன் வைத்திருப்பவர்கள் மட்டுமல்ல. ஆன்ட்ராய்டு, விண்டோஸ் பயனாளர்களும்தான். காரணம், இன்று செல்போன் உலகின் பல மாற்றங்களும் ஆப்பிள் நிறுவனத்தால் ஏற்பட்டதே. ஆப்பிளைப் பார்த்துதான் பலரும் தங்கள் மென்பொருள்களை உருவாக்குகிறார்கள், மேம்படுத்துகிறார்கள். எனவே I-OS 9 ல் உள்ள அனைத்தும் மற்ற போன்களிலும் வந்துவிடும். என்ன, சற்று தாமதம் ஆகும். காத்திருப்போமே... நல்லதற்காக காத்திருப்பதில் தவறில்லையே!
மேலும் வாசிக்க…

iPhone 6C New Design

8:36 AM |
Kiarash Kia teased a few days ago a new handset, clearly an iPhone and now the device has been finalized. It’s the iPhone 6S, as expected and it brings a series of colourful cases and a “non integrated design”. It’s not completely made of plastic, but it has an aluminum frame and its back is made of high quality polycarbonate.

The Home button has become virtual, although in some renders it looks like it’s a physical button. This handset comes with a 4.6 inch display, with a 1134 x 750 pixel resolution and it weighs 120 grams. There’s 1 GB of RAM on board and an 13 megapixel main camera, plus a 2 MP selfie shooter.


மேலும் வாசிக்க…

Here’s what an Apple drone Might look like

8:31 PM |
Many major tech companies are eyeing drones — Amazon, Google and even Facebook. It’s unclear at this point whether Apple wants in, too, but one designer has envisioned what the company’s version of a drone might look like if it ever launched one.


German designer Eric Huisman mocked up a sleek drone concept called the Apple Quadcopter, which has a minimalistic black-and-white design. It’s very, well, Apple.

In a series of photos posted to his website, which are stylized to look like Apple’s traditional promotional pictures, the company’s iconic logo sits in the middle of a slightly curved body, an element that Huisman says will support its many built-in cameras.

Similar to a typical quadcopter, the Apple drone has four rotors and four cameras that can shoot still and panoramic photos (up to 100MP). The concept, which was first spotted by CNET, also incorporates 4K video functionality and built-in image stabilization so pictures aren’t blurred. Footage could also be streamed in real time to sites like YouTube. Footage could also be streamed in real time to sites like YouTube.

The concept comes as drones in the tech industry are rising. In late 2013, Amazon founder and CEO Jeff Bezos announced a service called Amazon Prime Air, which would bring flying robot drones to our doorsteps as early as 2015. Amazon’s drones, which recently received approval from the FAA to begin testing under certain restrictions, aims to deliver products to customers at home or businesses in about 30 minutes.


Meanwhile, Google is getting closer to sending solar-powered drones into the sky in an attempt to bring web connectivity to some of the 4 billion people without Internet access worldwide. The drones will hover above specific regions and provide connectivity to the locations below. Facebook is also building drones and lasers to get more of the global population online.

Have something to add to this story? Share it in the comments.

மேலும் வாசிக்க…

Samsung Galaxy S6 VS iPhone 6

8:08 PM |
The introduction of UFS 2.0 memory to Samsung’s high-end mobile devices – at the time, we could only speculate it was the Galaxy S6 and Galaxy S6 edge – certainly piqued our interest.

There was no way those speed improvements wouldn’t impact their performance across all usage scenarios – especially when it comes down to app and file load times! Add to these the 3 GB of top-notch DDR4 RAM, and we just might have a winner.

That is why, at MWC 2015, we managed to pit a pre-release Galaxy S6 edge against Apple’s iPhone 6 with its blazing A8 chipset and tight software optimization. While the Exynos 7420 in the Galaxy S6 edgekills it in the multicore benchies, the A8 is still on top when it comes to one-on-one processor core power, at least in synthetic tests.

What we tested, however, is real-life experience when it comes to opening the most used stock apps on a phone, like the contacts, messaging, camera and so on, with their app loading times directly on display.


மேலும் வாசிக்க…

Turn Your Smartphone Into A 3D Hologram - 4K

8:49 AM |

மேலும் வாசிக்க…
2015 Thediko.com