Youtube Video க்களை தரவிறக்க முடியாதே என ஏங்குகின்றீர்களா?
கவலையை விடுங்கள் எவ்வித மென்பொருளுமின்றி மிக இலகுவாக தரவிரக்கமுடியும்.
நீங்கள் தரவிறக்க விரும்பும் Video இன் URL க்கு முன்னால் இருக்கும் www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை அவ்விடத்தில் சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் இனி அது http://en.savefrom.net எனும் தளத்துக்கு தானாக Redirect ஆகும் பிறகென்ன Download Button ஐ அழுத்தி தரவிறக்க வேண்டியது தான்.
உதாரணமாக www.youtube.com/xxxxxxxxxxxxxxxx என்றிருக்கும் URL இனை ssyoutube.com/xxxxxxxxxxxxxxxx என மாற்றியமைக்க வேண்டும்.
How To Youtube Video Download
Tags:
How To Youtube Video Download
,
Technology
,
Youtube Video Download
,
தொழிநுட்பம்