இன்றைய காலகட்டத்தில் மொபைலில் வை-பை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் இப்போது புதிதாக வெளிவரும் பெரும்பாலான மொபைல் போன்கள் வை பைதொழில்நுட்பத்தை உள்ளடக்கியதாகவே வருகிறது.
விமான நிலையம்,ரயில்வே ஸ்டேஷன்,பெரிய பெரிய மால்கள்,ஹோட்டல்கள் என்று பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் இலவச வை பை வசதிகள் உள்ளன.
அதை நமது மொபைலிலும் பயன்படுத்தி இலவசமாக அளவற்ற இணையதள சேவையை பெற முடியும். அதை சிறப்பாக பயன்படுத்த இது போன்ற மென்பொருட்கள் நமக்கு உதவும்.
மேலும் wifi சிக்கனல் கிடைத்தும் password தெரியலையா? password கண்டுபிடிக்க இந்த வீடியோ வை பாருங்கள்.
Tags:
Technology
,
Wifi Password
,
தொழிநுட்பம்