எனக்கு பெற்றோர் இல்லாத குறையை தீர்த்து வைத்தவர் இவர்தான்: கௌதமி உருக்கம்..!!

12:51 AM |
கடந்த 13 வருடங்களாக கமலஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகை கௌதமி அவரை விட்டு பிரிந்துவிட்டதாக சமீபத்தில் அறிவித்தார்,

தனது மகளுக்கு ஒரு பொறுப்பான தாயாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவினை எடுத்தேன் என அறிவித்தார்.

இந்நிலையில், தனது வாழ்க்கையில் தான் முதல் அடி எடுத்து வைத்ததே தனது அண்ணணை பார்த்துதான் எனக்கூறியுள்ளார்.

சிறுவயதில் நடைபழக முயற்சிக்கும்போது தனது கால்களை எட்டெடுத்து வைக்கும்போது எனது அண்ணணே எதிரில் நிற்பாரம், அவரை நோக்கியே எனது கைகளையும் நீட்டிக்கொண்டு நடந்து பழகினேன்.

எனக்கு பெற்றோர் இல்லாத குறையை தீர்த்து வைத்தவர். இன்று வரை எனது வாழ்நாளில் எனக்கு உறுதுணையாக இருக்கிறார் என உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

கமலும் பெண்களும்…வாணியிலிருந்து கவுதமி வரை..!!

12:47 AM |
வரும் நவம்பர் 7 ம் தேதி வந்தால் கமலுக்கு 62 வயது. காலம் சென்ற ஸ்ரீவித்யாவுடன் மிக நெருக்கமாக இருந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரபூர்வமாக கமல்ஹாசன் மூன்று பெண்களுடன் வாழ்ந்துள்ளார்.

1978-ல் கமல் வீட்டில் பார்த்து வைத்த பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்தார். 10 ஆண்டுகள் வரை ஒழுங்காய் ஓடிய வண்டி, நடிகை சரிகாவின் என்ட்ரிக்கு பின் விவாகரத்து ஆனது. விவாகரத்தின் போது,என் கையில் பத்து பைசா இல்லை.புதுசா வாழணும்” என்றார் கமல். இது குறித்து இன்றைக்கு வரை திட்டி தீர்க்கிறார் வாணி.

1988 ஆம் ஆண்டு சரிகாவுடன் திருமணம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தான் திருமணம். அதுவும் எதற்கு? குடும்பத்துடன் செல்லும்போது ஆயிரம் கேள்விகள் ஹோட்டலில் ரூம் தர. பார்த்தார், இதுவரை இருந்த லிவிங் டு கெதரை முறித்து திருமணம். சரியாய் …17 ஆண்டுகள். 2002 ல்முறிவுக்கு வந்தது. காரணம் , அப்போது கிசுகிசுவில் இருந்த சிம்ரன் என்றது கோலிவுட்.

அதன் பின், கௌதமி. இருவருக்கும் லிவிங் டு கெதிராக இருக்க ஆசை. அப்படியே 13 ஆண்டுகள். இப்போது கவுதமி கமலுக்கு கபிறந்த நாள் பரிசாக பிரிவை அறிவித்துள்ளார்.

இதற்கு காரணமும், பெண்கள் தான் என்று சொல்லப்படுகிறது. தான் பெற்ற பெண்ணா? அல்லது தன்னுடன் கிசுகிசுக்கப்படும் பெண்ணா? என்று கமல் தான் விளக்கவேண்டும் என்கிறது சமூகம்.

என்றைக்கு சமூகத்தை ஒரு பொருட்டாக எடுத்துள்ளார் கமல்…

எதுவானாலும், ஒரு பெண்ணுடன் கமலால் தொடர்ந்து இருக்க முடியவில்லை…என்பது எந்த விதத்தில் எடுத்துக்கொள்ளுவது என்று சமூகம் குழம்பித்தான் நிற்கிறது.
மேலும் வாசிக்க…

அம்மா…போய்டலாம்மா - கதறி அழுத சுப்புலட்சுமி..!!

1:41 AM |
கமல்,கௌதமி பிரிவு நேற்று ஒருநாள் கதை அல்ல..என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கடந்த ஆறு மாத காலமாகவே பனிப்போரும், அதன் பின் ஸ்ருதிஹாசன்,கௌதமி நேருக்கு நேர் மோதலும் நடந்து கொண்டுதான் இருந்தது..!

குறிப்பாக கமல், கௌதமி மகள் சுப்புலட்சுமி மீது காட்டிய அதீத பாசமும் பிரச்சனைக்கு ஒரு காரணமாம். இந்தப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டது சுப்புலட்சுமி தான் என்கிறார்கள்..!

கௌதமி அறியாமல் அதிக அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அம்மா படும் அவமானங்களும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இறுதிக் கட்டப் போரில் அம்மா பட்ட அந்த வேதனை தாங்க முடியாத சுப்புலட்சுமி அம்மா இங்கே இருந்து போய்டலாம் என்று வாய் விட்டு கதறினாராம்..!

கமல் இறுக்கமாகவே இருந்ததாகவே கூறுகின்றனர்..!
மேலும் வாசிக்க…

கமலை நெருங்கிப் போனால் புற்றுநோய்..!!

12:58 AM |
உலக நாயகன் கமலுக்கும் புற்று நோய்க்கும் அப்படி என்ன ஒற்றுமை என்றே தெரியவில்லை..!

இந்த ரிப்போர்ட்டை  படித்தால் உங்களுக்கே தெரியும்..? இது தற்காலிக நிகழ்வா..அல்லது ஆச்சரிய ஒற்றுமையா என்றும் தெரிய வில்லை.

கமலின் நெருங்கிய நண்பரும் அற்புதமான பாடகருமான சாகுல்ஹமீது புற்றுநோய் தாக்கி இறந்து போனார்..! கமல் இரண்டு நாட்கள் கதறி அழுதார்..!

அதன் பின் கமல் நெருங்கிய நண்பர் +சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மா புற்றுநோய் வந்து இறந்தார்..!

கமலின் இன்னொரு நண்பரும் சக நடிகருமான ஜெய்கணேஷ் புற்று நோய் வந்து இறந்தார்.

கமல், ஒரு காலத்தில் காதலித்த நடிகை ஸ்ரீ வித்யா புற்று நோய் வந்து கேரளா போய் முடங்கிவிட்டார்..! கமல் அதிர்த்து போய் ஓடினார்.

கிழிந்த நாராகக் கிடந்தார் அந்த தேவதை. முடியெல்லாம் கொட்டி எலும்பும் தோலுமாக கிடந்த ஸ்ரீ வித்யாவை கட்டி அணைத்து மணிகணக்கில் கதறினார் கமல்..!

ரயில் பயணங்கள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ஜோதி..! கமலின் தூரத்து உறவாம்.. அவருக்கும் புற்று நோய்..இறந்து போனார்..!

இப்படி நீண்ட லிஸ்டில் கடைசியாய் நடிகை கௌதமிக்கும் மார்பகப் புற்று நோய். ஒரு பக்க மார்பை நீக்கினார்கள்..!! அவரையும் கமல் தான் காப்பாற்றினார்..!

இது என்ன ஒற்றுமை..?
மேலும் வாசிக்க…

கௌதமி- கமல் பிரிவதற்கும் தனுஷ் தான் காரணம்..!!

12:37 AM |
என்னமோ போங்க நாடு போற போக்கு அவ்வளவு சரியாப் படலை..! லோகம் ரொம்ப கேட்டுக் கிடக்குது..மனுஷாள் ரொம்ப மோசம் போங்கோ..!!

இப்படித்தான் கோடம்பாக்கமே புலம்புகிறது. தானுண்டு தனது மச்சினிச்சி உண்டுன்னு தனுஷ் அமைதியா இருந்தாலும் மனுஷாள் விட மாட்டா போல..!

கமல் கௌதமி பிரிவதற்கும் தனுஷே காரணம் என்கிறார்கள். அதை விட முகநூல் வட்டம் கழுவி கழுவி ஊற்றுகிறது..!

இங்கு இரண்டு பெண்களை பார்சல் செய்தவர் அடுத்து அந்த வீட்டு இரண்டு பெண்களையும் டார்கெட் பண்ணி விட்டார். அதனால் தான் ஸ்ருதிஹாசன் மூலமாக காய் நகர்த்தி கௌதமியை தூக்கி விட்டார் எனும் வதந்தி வலைத்தளங்களில் தீயாகப் பரவுகிறது..!!
மேலும் வாசிக்க…

ஸ்ரீவித்யா என் காதலி- கமல் ஓபன் டாக்..!!

12:21 AM |
கமல்ஹாசன், கௌதமி விஷயம் இன்னும் அடங்கவில்லை. ஏனெனில் பலரும் ஸ்ருதியை குற்றம் சொல்ல, ஸ்ருதி அதற்கு விளக்கம் அளித்து முற்று புள்ளி வைத்துவிட்டார்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் கமல் ஒரு பேட்டியில் தனக்கும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவிற்கும் காதல் இருந்ததாக கூறியுள்ளார்.

ஆனால், இதை கமல் ஸ்ரீவித்யா மரணத்திற்கு பிறகே கமல் ஒத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட கமல்-கௌதமி பிரிவிற்கு ஒரு நடிகையின் பெயர் தான் அடிப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

கௌதமியை பற்றி இப்படியா கூறியிருக்கிறார் கமல்ஹாசன்..!!

11:56 PM |
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இப்போது தான் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார் கௌதமி. கமல்ஹாசனும் கீழே விழுந்து காலில் அடிப்பட்டு இப்போது தான் நீண்ட ஓய்விற்கு பிறகு சரியாகி வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் பிரிவு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

இதற்கு முன் ஒரு பேட்டியில் கமல்ஹாசன், கௌதமி பற்றி பேசும்போது, அவர்களுக்கு எது ஆறுதல் தருகிறதோ அதுவே எனக்கு போதும். என்னுடைய உணர்வுகள் முக்கியமில்லை.

அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு எப்போதுமே நான் துணையாக இருப்பேன்.

ஸ்ருதி, அக்ஷாரா, சுப்புலக்ஷ்மி என மூன்று பெண் குழந்தைகளுடன் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

கமல்ஹாசன், கௌதமி பிரிந்தனர்- திரையுலகினர் அதிர்ச்சி..!!

1:45 AM |
தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் என்பவருக்கு தனி இடமே இருக்கிறது. சினிமாவில் வெற்றி மேல் வெற்றி பெற்றுவரும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மட்டும் பல சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

உதாரணத்திற்கு அவருடைய திருமண வாழ்க்கையை சொல்லலாம். 2004ல் சரிகாவை விவாகரத்து செய்த பின் கமல்ஹாசன், கௌதமியுடன் Living Together வாழ்க்கை வாழ்ந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளதாக கௌதமியே அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.


மேலும் வாசிக்க…
2015 Thediko.com