கமல்,கௌதமி பிரிவு நேற்று ஒருநாள் கதை அல்ல..என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கடந்த ஆறு மாத காலமாகவே பனிப்போரும், அதன் பின் ஸ்ருதிஹாசன்,கௌதமி நேருக்கு நேர் மோதலும் நடந்து கொண்டுதான் இருந்தது..!
குறிப்பாக கமல், கௌதமி மகள் சுப்புலட்சுமி மீது காட்டிய அதீத பாசமும் பிரச்சனைக்கு ஒரு காரணமாம். இந்தப் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டது சுப்புலட்சுமி தான் என்கிறார்கள்..!
கௌதமி அறியாமல் அதிக அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அம்மா படும் அவமானங்களும் அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இறுதிக் கட்டப் போரில் அம்மா பட்ட அந்த வேதனை தாங்க முடியாத சுப்புலட்சுமி அம்மா இங்கே இருந்து போய்டலாம் என்று வாய் விட்டு கதறினாராம்..!
கமல் இறுக்கமாகவே இருந்ததாகவே கூறுகின்றனர்..!
Tags:
Cinema
,
கதறி அழுத சுப்புலட்சுமி
,
கமல்
,
கௌதமி
,
சினிமா
,
சுப்புலட்சுமி
,
பிரிவு