17 வயது ஹீரோ..! வலையில் வீழ்த்தி ‘அந்த’ விஷயம் மொத்தமும் கற்று கொடுத்த அம்மா நடிகை..!!

1:50 AM |
அந்த ஹீரோவிற்கு அது முதல் படம்..! பதினேழு வயது. அவரது அப்பாவும் நடிகர் மிக மிக பண்பானவர். பெரிய பாரம்பரியம். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற முப்பெரும் ஹீரோக்கள் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலத்தில் முத்துராமன் தனக்கென்று நல்ல படங்களை தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்திருந்தார்.

முத்துராமனின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது. சூரிய காந்தி, தீர்க்க சுமங்கலி, சர்வர் சுந்தரம் போன்ற படங்களை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்கமுடியுமா..?

அவரது மகனை அந்த இமயம் தனது காதல் படத்தில் அறிமுகம் செய்தார். நடிகை ராதாவும் அந்த படத்தில் தான் அறிமுகம் ஆனார்.படம் வெள்ளிவிழா கண்டது.

ஆனால் அந்த படம் சூட்டிங் துவங்கியது அப்போது அதில் ஒரு நடிகை அம்மா வேடத்தில் நடித்தார். அவருக்கு என்ன தோன்றியதோ அந்த இளம் ஹீரோவை ‘ரொம்பவே’ பிடித்துப் போனது.

அன்பு காட்டினார். ஆதரித்தார். அரவணைத்தார். அந்த காலகட்டத்தில் ஜெமினி சினிமா போன்ற பத்திரிகைகள் இதை பெரிய கிசுகிசுக்களாக எழுதின.

முழுக்க அந்த ஹீரோவை ஆக்ரமித்துக் கொண்டார் அந்த அம்மா நடிகை. அதிலிருந்து ஹீரோ மீளவே முடியவில்லை என்கிறார்கள்.

அந்த ஹீரோவின் வாழ்க்கை அன்று முதல் மாற ஆரம்பித்து இப்பொது வரை வெளிவர முடியாமல் இதோ இப்போது சினிமாவில் இருந்தே ஒதுங்க வேண்டிய பரிதாப நிலை..!

இந்த விசயங்களை கேள்விப் பட்ட அப்பா மிகவும் மனம் உடைந்து போனாராம். ஊட்டியில் படபிடிப்பில் மகனுக்கு துணையாக போன அந்த அற்புத நடிகர் மனம் வெறுத்துப் போய் சுரண்டு விழுந்து ஹார்ட்அட்டாக்கில் பரிதாபமாக இறந்தும் போனார்..!

கொடுமை கொடுமை..!!
மேலும் வாசிக்க…

சிவா-வை தொடர்ந்து மேடையிலேயே அழுத தனுஷ் காரணம் என்ன?

12:07 AM |
தனுஷ் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். இவர் நடிப்பில் நேற்று கொடி படம் திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தனுஷிடம் அவருடைய அம்மாவை பற்றி கேட்டனர்.

தன் அம்மா சிறுவயதில் தங்களுக்காக எத்தனை கஷ்டத்தைப்பட்டார் என்பதை கூறிக்கொண்டே இருக்கும் போது ஒரு கட்டத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார்.

சில நிமிடங்கள் மிகவும் எமோஷ்னலாகவே அந்த பேட்டியில் தனுஷ் பேசி வந்தார்.
மேலும் வாசிக்க…

நடிக்கிறது அம்மா வேஷம்…பண்றது மாமா வேலை..!!

1:24 AM |
சரண்யா பொன்வண்ணன் எல்லா ஹீரோக்களுக்கும் நல்ல அம்மாவாக நடித்து வருகிறார். அம்மாவாக நடித்ததில் தேசிய விருதே வாங்கினார். இது வரைக்கும் ஓகே.

ஆனால், எங்கே ஸ்லிப் ஆனது என்று தெரியலை. கோலிவுட்காரர்கள் மகனை அப்படியே நம்பும் அம்மாவாக நடிக்க வைத்துக்கொண்டிருந்தவர்கள், மாமா வேலை பார்க்கும் அம்மா போல மாற்றிவிட்டது தான் எந்த படத்தில் என்று தெரியலை.

நான் சிகப்பு மனிதன், ரெமோ என்று ஹீரோயினை மடக்கணும் என்கிற ஹீரோக்களுக்கு ஐடியா கொடுப்பதிலிருந்து, தூது போவது வரை என்று நடிக்கிறது அம்மா வேஷம்…பண்றது மாமா வேலை… என்று யூஸ் பண்ணுவதற்கு சில எதிர்ப்பு குரல்கள் கேட்டுள்ளதாம்.

அந்த அம்மா பாட்டுக்கு ஏதோ…வேலை பண்ணிக்கிட்டு இருக்கு…அதிலேயுமா சர்ச்சை
மேலும் வாசிக்க…

ஹீரோயின் கூட துணைக்கு வரும் அம்மா அக்கா தோழி..வேலைகாரப் பெண்..! யாரையும் விட்டு வைக்காத ‘அந்த’ ஹீரோ.

11:24 PM |
அந்த ஹீரோ வாரிசு நடிகர். நடிப்பு மட்டுமின்றி ஆடல், பாடல், இசை, இயக்கம், ஒளிப்பதிவு என சகலகலா வல்லவன்..!

முருங்கைக்காய் என்றால் சூட்டிங்கில் ஒரு கை பார்ப்பவர். இவர் அறிமுகம் ஆனது தெலுங்கில் தான்..!

அதன் பின் தமிழில் அப்பா தயாரிக்க மகனை அறிமுகம் செய்தார். முதல் படமே பம்பர் ஹிட்.. தொடர்ந்து மூன்று படங்களும் பெரிய ஹிட்..!

அதன் பின் நடிப்போடு   தனது இயக்கத்தில்   ஒரு படம்  துவங்கினார்..!அதில் சற்று வயது முதிர்ந்த நடிகை நடித்தார். அதுவரை ஒழுங்காக இருந்த மாஸ்டர் நடிகர். அடங்க மறு,அத்து மீறு என்கிற கொள்கைக்கு  தாவினார்.

அந்த பரிதாப அபிதாம்பாள் நடிகையை கட்டாயப்படுத்தி சூட்டிங் ஸ்பாட்டிலேயே துவம்சம் செய்தார்.

அடுத்த வாரம் துணைக்கு அக்காவை அழைத்து வந்தார் அப்பாவி நடிகை..அந்த அக்காவையும் கொக்கி போட்டு தூக்கினார்.

அந்த சூட்டிங் முழுக்க இருவரையும் நாஸ்தி பண்ணினார். நடிகையின் அக்கா கேரளாவிற்கே ஓடிப் போனார்..! அடுத்து ஒரு சிறு பெண்ணை தனது துணைக்கு அழைத்து வந்தார் அபி..!

அந்தப்பெண்ணையும் குறி வைத்தார் அந்த சூரக்கோட்டை நடிகர்.! ஒரு இரவு தனது கேரவனுக்கு அழைத்து அந்த சிறு பெண்ணை கைவைக்க, அது அலறியபடி தப்பித்து வெளியே வந்து நடிகையிடம் சொல்லி அழுதிருக்கிறது.

நடிகைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..! அடுத்த நாள் கிளைமேக்ஸ் சீன் அன்றோடு படபிடிப்பு முடியும்..!

தனது உதவியாளர் சிறுமிக்கு என்ன உத்தரவு கொடுத்தாரோ தெரிய வில்லை. மாலை பூசணிக்காய் உடைக்கும் போது அந்த சிறுமி நேராக ஹீரோ அருகே சென்றார்.

செருப்பைக் கழட்டி பளார் பளார் என்று நாலு விட்டார்..! மொத்தப் படபிடிப்பு குழுவும் ஆடிப் போனது..!

ஹீரோயின் காரில் ரெடியாக அமர்ந்திருந்தார். சிறுமி ஓடிப்போய் காரில் ஏற..கார் போய்கொண்டே இருந்தது..!!

ஹீரோவின் மானமும்..!!
மேலும் வாசிக்க…

முன்னணி நடிகர்களில் விஜய்க்கு மட்டும் இது நடக்கவில்லை..!!

11:53 PM |
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் அம்மா என்றால் அது சரண்யா பொன்வண்ணன்தான். அந்தளவுக்கு அஜித், சூர்யா முதல் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை எல்லோருக்கும் இவர் அம்மாவாக நடித்துவிட்டார்.

ஆனால் ‘இளையதளபதி’ விஜய்க்கு மட்டும் இவர் அம்மாவாக இதுவரை நடித்ததில்லை. விஜய்யுடன் குருவி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விஜய்க்கு அம்மாவாக இவர் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ரயிலில் வந்த விரிசல்..!!

11:32 PM |
படம் எப்படியோ ஆனாலும் ரயில் படத்தில் ஒல்லி பிச்சான், வாரிசு நடிகை கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருந்தது.

இதை மனதில் வைத்து ஒல்லிபிச்சான் கால்ஷீட்டை கையில் வைத்திருக்கும் ஒரு இயக்குனர், வாரிசு நடிகையை சந்தித்து கால்ஷீட் கேட்டு போயிருக்கிறார்.

கதையை கேட்டு வியந்த வாரிசு நடிகை கதை ஒகே ஹீரோ யார் என்று கேட்டிருக்கிறார். ஒல்லிபிச்சான் தான் என்று சொன்னதும் அம்மாவும் மகளும் சேர்ந்து சாமியாட்டம் ஆடிவிட்டார்களாம்.

ரயில் படத்தின் போது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அம்மா வரக்கூடாதுன்னு போட்ட கண்டிஷன்லேருந்து நடிகர் கொடுத்த டார்ச்சரை அடுக்கடுக்காக சொன்ன வாரிசு நடிகை, இனி அவர்கூட நடிக்க மாட்டேன்னு சொல்லி அனுப்பிட்டாராம். ரயில் படம் லேட்டானதுக்கு இருவருக்கும் இடையே இருந்த உரசலும் ஒரு காரணம் என்று இப்போது செய்தி கசிந்திருக்கிறது.
மேலும் வாசிக்க…

ஹீரோயின் அம்மாவை சைட் அடித்துகொண்டிருக்கும் நடிகர்..!!

12:07 AM |
தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ஹீரோக்கள் வில்லன்களாக வேஷம் கட்டி கலக்கிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் வில்லன்கள் காமெடியன்களாகி மக்களை வயிறு குலுங்க வைத்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குனர் ரவிமரியா.

ரவிமரியாவைப் பொறுத்தவரை பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டியதில்லை. முக பாவனைகளாலும் உடல் மொழியாலுமே நம்மை சிரிக்க வைத்துவிடுவார்.

அவரிடம் பகிரி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசினோம்.

“பகிரி படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன் ஏற்கெனவே இரண்டு படங்களை தயாரித்தவர். ஒரு அனுபவம் வாய்ந்த இயக்குநராக படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். முக்கியமாக கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கினார்.

அது தவிர ஹீரோயினின் அம்மாவை சைட் அடிக்கும் கேரக்டர். ஹீரோயின்னா சைட் அடிக்கலாம். ஹீரோயின் அம்மாவா? என்று தயக்கத்துடன்தான் ஸ்பாட் போனேன். ஆனால் ஹீரோயின் அம்மாவாக ஹீரோயினுக்கு சமமான அழகான ஆர்ட்டிஸ்டை தேர்வு செய்திருந்தார் இயக்குநர். ஸ்பாட்டிலும் ஹீரோயினுக்கும் ஹீரோயின் அம்மாவுக்கும் யார் அதிக அழகு என்ற போட்டி நடக்கும். அதனாலேயே நான் படப்பிடிப்பு முடிந்தவுடன் நமக்கெதுக்கு வம்பு என்று வீட்டுக்கு கிளம்பிவிடுவேன்.
மேலும் வாசிக்க…

சிம்புவுக்கு அம்மாவாகிறார் ஸ்ரேயா..!!

2:23 AM |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடிக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் ஒரு கெட்டப்பில்

நார்மலாகவும், இன்னொரு வேடத்தில் தாடி கெட்டப்பிலும், மற்றொரு வேடத்தில் 90 கிலோ வெயிட் போட்டும் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார் சிம்பு.

மேலும், இதில் ஒரு வேடத்தில் சிம்பு திருமணமானவராகவும், அவருக்கு பிறக்கும் ஒரு குழந்தை இன்னொரு சிம்பு போலவும் காட்சி உள்ளதாம். அதனால் அந்த சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க முதலில் திரிஷாவை அழைத்தனர். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகேதான்.

ஆனால் இன்னொரு சிம்பு வுக்கு அம்மாவாக நடிப்பதுதான் பிடிக்கவில்லை. அப்படி நடித்தால் என்னை அடுத்தடுத்து அம்மா வேடங்களுக்கு நடிக்க அழைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டார்.

ஆனால் அந்த வேடத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடித்தால்தான் பொருத்த மாக இருக்கும் என்று பல முன்னணி நடிகைகளிடம் பேசி வந்தனர். இப்போது அந்த வேடத்துக்கு ஸ்ரேயா ஓகே சொல்லிவிட்டாராம்.

தற்போதைய நிலவரப்படி தமிழில் படவாய்ப்பு இல்லாத ஸ்ரேயா இது ஒரு என்ட்ரியாக இருக்கும் என்று நிக்கிறாராம். அதோடு, அவர் திரிஷ்யம் இந்தி ரீமேக்கிலும் தமிழில் கெளதமி நடித்த ரோலில் நடித்தவர். அந்த படத்தில் 16 வயது பெண்ணுக்கே அம்மாவாக நடித்த எனக்கு, இதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை எனறு கூறினாராம்.
மேலும் வாசிக்க…

இது கோயம்புத்தூரில் நடந்த ஒரு உண்மை சம்பவம் படிக்க தவறாதீர்கள்..!!

12:15 AM |
ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்கத் தக்க சிறுவன்
பணம் செலுத்துபவரிடம் உரையாடிக் கொண்டிருந்தான் பணம் பெறுபவர்,
உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார்.

அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான்.

அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்லடா செல்லம் குறைவாக உள்ளது என்றார்.

அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன்.

அதற்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான்.

மேலும் அவன் பேச தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன். அவன் கூறியது "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொடுத்து விடுவார்கள், என்
தங்கை கடவுளிடம் சென்று விட்டாள். என் அம்மாவும் கடவுளிடம் செல்ல
இருக்கிறார்.

நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா
கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன். எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், ஆனால் அம்மா கடவுளிடம்
செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார்.

மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம்
அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பாள் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன். அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர்
தினசரி பத்திரிக்கை ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது,
மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த அம்மா மற்றும் மகள் மீது ஒரு திறந்த
சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர்
குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்ந்தது என்றும் வந்த அந்த செய்தி மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண்இறந்து விட்டாள் என்று. நான்அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்அச் சிறுவனின் அம்மா சடலமாககிடந்தாள் , கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது. அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அம்மாவிடமும் தங்கையிடம் வைத்திருந்த அன்பும் பாசமும் அப்படியே உள்ளது. ஆனால் ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள்
மேலும் வாசிக்க…

பிச்சைக்காரன் படத்துக்கு ஒரு கடைக்கோடி ரசிகனின் நெகிழ்ச்சியான விமர்சனம்..!!

2:43 AM |
சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. தாய்ப் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் சசி. விஜய் ஆண்டனி, நடித்திருக்கும் இப்படம் குறித்து எவ்வளவோ விமர்சனங்கள் முக நூலிலும், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களிலும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், ஒரு ரசிகன் செய்த விமர்சனம் இயக்குநர் சசியை உருக வைத்திருக்கிறது. பிச்சைக்காரன் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்துள்ளார்,பேப்பர் போடுகிறவர்.  இயக்குநர் சசி வீட்டுக்குப் பேப்பர் போடும் அவர், படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்தையும் பாராட்டுகளையும் பேப்பரிலேயே எழுதிப் போட்டுள்ளார்.

அன்றைய நாளில் வந்த நாளிதழில் “ தங்களது படம் இனிமையாக இருந்தது. அம்மாவிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது நன்றி இப்படிக்கு அமல்ராஜ்” என அந்த நாளிதழில் கைப்பட எழுதியுள்ளார். இந்த நாளிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com