அந்த ஹீரோ வாரிசு நடிகர். நடிப்பு மட்டுமின்றி ஆடல், பாடல், இசை, இயக்கம், ஒளிப்பதிவு என சகலகலா வல்லவன்..!
முருங்கைக்காய் என்றால் சூட்டிங்கில் ஒரு கை பார்ப்பவர். இவர் அறிமுகம் ஆனது தெலுங்கில் தான்..!
அதன் பின் தமிழில் அப்பா தயாரிக்க மகனை அறிமுகம் செய்தார். முதல் படமே பம்பர் ஹிட்.. தொடர்ந்து மூன்று படங்களும் பெரிய ஹிட்..!
அதன் பின் நடிப்போடு தனது இயக்கத்தில் ஒரு படம் துவங்கினார்..!அதில் சற்று வயது முதிர்ந்த நடிகை நடித்தார். அதுவரை ஒழுங்காக இருந்த மாஸ்டர் நடிகர். அடங்க மறு,அத்து மீறு என்கிற கொள்கைக்கு தாவினார்.
அந்த பரிதாப அபிதாம்பாள் நடிகையை கட்டாயப்படுத்தி சூட்டிங் ஸ்பாட்டிலேயே துவம்சம் செய்தார்.
அடுத்த வாரம் துணைக்கு அக்காவை அழைத்து வந்தார் அப்பாவி நடிகை..அந்த அக்காவையும் கொக்கி போட்டு தூக்கினார்.
அந்த சூட்டிங் முழுக்க இருவரையும் நாஸ்தி பண்ணினார். நடிகையின் அக்கா கேரளாவிற்கே ஓடிப் போனார்..! அடுத்து ஒரு சிறு பெண்ணை தனது துணைக்கு அழைத்து வந்தார் அபி..!
அந்தப்பெண்ணையும் குறி வைத்தார் அந்த சூரக்கோட்டை நடிகர்.! ஒரு இரவு தனது கேரவனுக்கு அழைத்து அந்த சிறு பெண்ணை கைவைக்க, அது அலறியபடி தப்பித்து வெளியே வந்து நடிகையிடம் சொல்லி அழுதிருக்கிறது.
நடிகைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை..! அடுத்த நாள் கிளைமேக்ஸ் சீன் அன்றோடு படபிடிப்பு முடியும்..!
தனது உதவியாளர் சிறுமிக்கு என்ன உத்தரவு கொடுத்தாரோ தெரிய வில்லை. மாலை பூசணிக்காய் உடைக்கும் போது அந்த சிறுமி நேராக ஹீரோ அருகே சென்றார்.
செருப்பைக் கழட்டி பளார் பளார் என்று நாலு விட்டார்..! மொத்தப் படபிடிப்பு குழுவும் ஆடிப் போனது..!
ஹீரோயின் காரில் ரெடியாக அமர்ந்திருந்தார். சிறுமி ஓடிப்போய் காரில் ஏற..கார் போய்கொண்டே இருந்தது..!!
ஹீரோவின் மானமும்..!!
Tags:
Cinema
,
அம்மா
,
ஆடல்
,
இசை
,
சினிமா
,
நடிகை
,
பாடல்
,
வாரிசு நடிகர்
,
ஹீரோயின்