அசின் தற்போது என்ன செய்கிறார்??? அதிர்ச்சியில் திரையுலகம்

11:42 PM |
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை அசின்.

இவர் தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி, எம்.குமரன் சன் ஒப் மகாலட்சுமி உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதேபோல இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்தி படங்களில் நடித்தபோது அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராகுல்சர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு அசின் நடிப்பில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தார்.

இந்தநிலையில் நடிகை அசினுக்கு நேற்று முன் தினம் 31-வது பிறந்தநாள் ஆகும். இதை அவர் தனது கணவர் ராகுல்சர்மாவுடன் மாலத்தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கொண்டாடினார். அசினின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை ராகுல்சர்மா டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது வாழ்த்து செய்தியில் அழகுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாருமே சிறந்தவர்கள் இல்லை என்று யார் சொன்னது? என்று அசினை அவர் புகழ்ந்துள்ளார்
மேலும் வாசிக்க…

அப்பாவை கலைத்துவிட்டு யாருமில்லாத இடத்துக்கு நடிகை அசினை படுக்கைக்கு கொண்டு சென்ற கமல்..!!

1:22 AM |
அப்பாவை கலைத்துவிட்டு யாருமில்லாத இடத்துக்கு நடிகை அசினை படுக்கைக்கு கொண்டு சென்ற கமல் : தசாவதாரம் படப்பிடிப்பு நேரத்தில் கமல் செய்த திருவிளையாடல்கள்

“நானும், அவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித் திருக்கிறோம். அவரை எனக்கு ரொப்பப் பிடிக்கும். நானும், அவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அவரின் அம்மா சந்தேகப்பட்டார்’’என பல வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் அந்த ஹீரோ! அவர் குறிப்பிட்டது “மயிலு’’நடிகையை.

அந்த அளவிற்கு உடன் நடிக்கிற நடிகை களை ரசனை யோடு வசப்படுத்திவிடக் கூடிய காதல் நாயகன் அவர். அவர் வசப்படுத்தாவிட் டாலும் கூட… அவரிடம் வலிய வந்து விழும் நடிகைகளும் உண்டு.

“புத்திசாலி சிரிப்பு’’படம் ஒன்றில் காதல் நாயகனுக்கு ஜோடிபோட்ட “மூன் ஃபேஸ்’’ நடிகை படப்பிடிப்பின்போது… ‘”இன்னிக்கி சார்கூட சில விஷயங்களைப் பேசணும்… அதனால அவர் ரூம்லயே டிபனை வச்சிருங்க’’என வலியப் போனார்.

ஸ்லிம் நடிகையும், அவரும் சுத்திய சுத்தல் உலகப் பிரசித்தம்.சில மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம்… ரொம்பவே சுவாரஸ்யமானது.அதிகம் வசனம் இல்லாத படங்களை எடுக்கும் “பெல்’ டைரக்டரின் நிறுவனத்தில் தயாரிப்பு ஐடியா செக்ஷனில் பணிபுரிந்த அந்த இளம் பெண்… இப்போது அந்த ஹீரோ நடித்துவரும் ‘”மெகா உருவம்’’ படத்தின் தயாரிப்பு நிர்வாகப் பணியில் சேர்ந்தார். லொகேஷன் பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தனர். அந்தப் பெண் சரளமாக புகைப்பிடிப்பவர். சிகரெட்டை எடுத்து ஹீரோவிடம் நீட்ட, அவரும் வாங்கி ஊதத் தொடங்கினார். கொடுத்தவர் இளம் பெண்ணாச்சே.

நாடு திரும்பி, வீடு திரும்பியதும்  ஹீரோ தம்மடித்த விஷயம், ஹீரோவுடன் இப்போது வசிக்கும் மாஜி நாயகிக்கு தெரிய வந்தது. அந்த இளம்பெண்ணை வரச்சொல்லி விட்டார் ஒரு பளார். தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு ஓடிப்போனார் அந்தப் பெண்.

அந்த ஹீரோ சிகரெட் பழக்கத்தை விட்டு பல வருடங்களாகிறது ; திரும்ப அவருக்கு புகைக்கக் கொடுத்ததால்தான் இந்த அதிரடி.

அழகுப் பெண்களுக்காக எதையும் செய்வது இந்த நாயகனின் குணம்.

அந்த நடிகைக்கு யாரும் தொல்லை தரக்கூடாதென… எந்த நேரமும் அந்த நடிகை யின் அப்பா உடனிருந்தபடி கண்காணிப்பார்.

இந்த நடிகையும், காதல் நாயகனும் இணைந்து நடித்தார்கள் ஒரே ஒரு படத்தில். அது… பல வேஷ படம்!

சந்திப்பிற்கான சந்தர்ப்பமே இல்லாதபடி டாடி கூடவே இருந்தது ஹீரோவை கடுப் பேத்தியது.

கட்டுக்காவலை மீறி அந்த சுட்டும்விழிச் சுடரை அடைய முடிவெடுத்த ஹீரோ… ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்ததும்…. ‘”உங்க கேரக்டரை டெவலப் பண்றது பத்தி முக்கியமான மீட்டிங்’’ எனச் சொல்லி காரில் ஏற்றினார்.

ஹீரோவின் நோக்கம் நடிகைக்கு புரிந்துவிட்டது. வேறுவழியில்லை… என சமாதானப்படுத்திக் கொண்டார்.

கார் சிட்டியைத் தாண்டி போன பிறகுதான்…. நடிகையிடம் பதட்டம். கிட்டத்தட்ட கடத்தப்படுவதுபோல்… உணர்ந்தார் நடிகை.

மிக நீண்ட பயணத்திற்குப்பின்….

கொடைக்கானலுக்கு கொண்டுபோய் விட்டார். மூன்று நாட்கள் மலை மேல் சகவாசம்.

அதுவும் எப்படி?

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பஞ் சாயத்து எனப்படும் அந்த மலைப்பகுதியில் பெரிய அளவில் பண்ணைத்தோட்டமும், அங்கே கெஸ்ட் ஹவுஸும் உண்டு. பண்ணையின் மத்தியில் மிக உயரமான கண்காணிப்பு பரண் உண்டு! அந்த பரணில் சகல வசதியையும் செய்யச் சொல்லிவிட்டார் வேலை யாட்களிடம்!

இரவு… பௌர்ணமி வெளிச்சத்தில் மலையே ஒளி மழையில் நனைந்து கொண்டிருக்க… கடும்குளி ரில் “நிலா காயுது… நேரம் நல்ல நேரம்…’ என்பதுபோல அந்தரத்தில் நடத்தப்பட்டது அந்தரங்கம்!
மேலும் வாசிக்க…

சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டேன் நடிகை அசின் அறிக்கை..!!

7:33 PM |
‘‘சினிமாவில் மீண்டும் நடிக்க மாட்டேன்’’ என்று நடிகை அசின் கூறினார்.

திருமணம்
தென்னிந்தியாவில் இருந்து இந்திக்கு சென்ற ஹேமமாலினி, ஸ்ரீதேவி, வித்யாபாலன் போன்றோர் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வரிசையில் அசினும் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்து இல்லற வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்.

தமிழில் அசின் 2004–ல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக இருந்தார். கஜினி, சிவகாசி, போக்கிரி, வரலாறு, வேல், தசாவதாரம், போன்றவை அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன. கடைசியாக 2011–ல் காவலன் படத்தில் நடித்தார். அதன்பிறகு இந்திக்கு சென்று அங்கும் கொடிகட்டி பறந்தார்.

சினிமாவை விட்டு விலகல்
அமீர்கான், சல்மான்கான், அபிஷேக் பச்சன், அக்ஷய்குமார், என்று முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். திருமணத்துக்கு பிறகு அசின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வருவதாகவும் எனவே விரைவில் நடிக்க வருவார் என்றும் இணையதளங்களில் தகவல்கள் பரவின. இதற்கு அசின் பதில் அளித்து தனது சமூக வலைத்தளமான ‘இன்ஸ்டாகிராமில்’ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கூறி இருப்பதாவது:–

‘‘என்னை பற்றி கற்பனையான செய்திகள் பரவி வருகின்றன. நான் திருமணத்துக்கு முன்பே படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். நடிக்க வேண்டிய படங்களையும் முடித்து கொடுத்து விட்டேன். அதுபோல் விளம்பர படங்களுக்கான ஒப்பந்தங்களையும் முடித்து விட்டேன். தற்போதைய நிலையில் நான் படங்களில் மீண்டும் நடிக்க வில்லை.’’

இவ்வாறு அசின் கூறி உள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய்யா? அஜித்தா?பிரபல நடிகையின் கலக்கல் பதில்..!!

2:28 AM |
பிச்சைக்காரன் படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் சட்னா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.

நயன்தாரா, அசின், அமலாபால் வரிசையில் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும், ஆனால், முதலில் விஜய்யை தான் பிடித்தது, தற்போது அஜித்தை பிடிக்க ஆரம்பிக்கின்றது’ என கூறியுள்ளார். பிழைக்க தெரிந்த நடிகை

மேலும் வாசிக்க…

திருமணத்துக்கு பின் சந்தோஷமாக இருக்கிறேன்: அசின்..!!

11:32 PM |
நடிகை அசினுக்கும், தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு முதல் தடவையாக காதலர் தினத்தையொட்டி அவர் பேட்டி அளித்தார். அசின் கூறியதாவது:–

‘‘கஜினி படத்தில் எனக்கும் மொபைல் நிறுவன அதிபர் சஞ்சய் ராமசாமிக்கும் காதல் மலர்வது போன்று காட்சி வைத்து இருந்தனர். எனது நிஜ வாழ்க்கையிலும் அது நடந்து விட்டது. ‘ஹவுஸ்புல்’ இந்தி படத்தை விளம்பரப்படுத்த நானும், அக்ஷய்குமாரும் வெளிநாடு புறப்பட்டோம்.

விமான நிலையத்தில், அப்போதுதான் முதல் தடவையாக ராகுல் சர்மாவை பார்த்தேன். அவரை மொபைல் நிறுவன அதிபர் என்று அக்ஷய்குமார் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். விமானத்தில் ஏறியதும் அக்ஷய்குமார் என்னிடம், ‘நீயும், ராகுல் சர்மாவும் பொருத்தமான ஜோடிகளாக தெரிகிறீர்கள் என்று என்னிடம் கூறினார்.

அக்ஷய்குமார் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார். எனவே அவர் சொன்னதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பிறகு ராகுல் சர்மா என்னுடைய போன் நம்பரை கேட்டு வாங்கிக்கொண்டார். ஒருநாள் திடீரென்று அவர் என் வீட்டுக்கு வந்தார். எனது அம்மா, அப்பாவிடம் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனது பெற்றோரும் அதிர்ந்தார்கள். பின்னர் அவர்கள் எங்கள் மகள் விருப்பம்தான் எங்களுக்கும் என்றனர். திடீர் என்று அவர் திருமணம் செய்துகொள்வதாக சொன்னதால் என்னால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை. அவகாசம் கேட்டேன். கொஞ்ச நாட்கள் ராகுல் சர்மா எப்படிப்பட்டவர்.

அவரது குணநலன்கள் பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆய்வு செய்தேன்.
அப்போது எந்த பின்புலமும் இல்லாமல் சுயமாக உழைத்து இந்த நிலைமைக்கு கஷ்டப்பட்டு உயர்ந்து இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். பெரும் பணக்காரராக இருந்தும் எளிமையாகவே பழகினார். அவர் எனக்கு சரியான ஜோடி என்று புரிந்து கொண்டேன்.

அதன்பிறகு திருமணத்துக்கு சம்மதம் சொன்னேன். திருமணத்துக்கு பிறகு எனது குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக சென்று கொண்டு இருக்கிறது’’.
இவ்வாறு அசின் கூறினார்.
மேலும் வாசிக்க…

ஆசையை நிறைவேற்றாத கணவர் விரக்தியில் நடிகை அசின்..!!

1:20 AM |
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்த நடிகை அசின், கஜினி திரைப்படம் மூலம் இந்தியில் கால் பதித்தார். கஜினி அங்கே ஹிட் என்றாலும் அதன்பின், பாலிவுட்டில், அசினுக்கு பெரிய வெற்றிப்படம் ஒன்றும் அமையவில்லை.

இந்நிலையில், மைக்ரோமேக்ஸ் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து சமீபத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார் அசின். திருமணத்திற்கு பின் எப்படியாவது மீண்டும் சினிமாவில் நடிக்க கணவனிடம் அனுமதி வாங்கி விட வேண்டும் என்ற முடிவில் இருந்தார் அசின்.

ஆனால், ராகுல் ஷர்மாவோ இப்போதைக்கு சினிமாவில் நடிப்பதையெல்லாம் நிறுத்திக் கொள் என்று கராராக கூறிவிட்டாராம். வேண்டுமானால் அவரின் கம்பெனியான மைக்ரோமேக்ஸ் மொபைல் தொடர்பான விளம்பரங்களில் வேண்டுமானால் நடி என்று கூறிவிட்டாராம். இதனால் அப்செட்டில் இருக்கிறாராம் அசின்.
மேலும் வாசிக்க…

அசின் – ராகுல் காதல் திருமணம், வெளிவராத தகவல்கள்..!!

2:30 AM |
தமிழ் திரையுலகில் எம்.குமரன் S/o மகாலட்சுமி எனும் திரைப்படத்தின் மூலம் தனது குறும்புத்தனம் நிறைந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் அசின். தமிழ் மட்டுமின்றி இந்தி கஜினியும் இவரது திரையுலகின் முக்கிய திருப்பமாக அமைந்தது. இவரது அந்த சுட்டித்தனம் நிறைந்த நடிப்பு அமீர்கான் எனும் நடிப்பு திமிங்கிலத்தை கவர்ந்து இந்திக்கு படையெடுத்தார் அசின் கஜினி மூலம்.

பிறகு விஜயுடன் காவலனில் மட்டுமே தரிசித்துவிட்டு வட இந்தியா நோக்கி முற்றிலுமாக நகர்ந்தவர் திரும்பியே பார்க்கவில்லை. பத்திரிக்கைகளின் பார்வையில் இருந்து தலைமறைவாக இருந்த அசின் திடீரென காதல் வாழ்க்கையில் விழுந்ததன் மூலமாக பிரகாசமான பிரபலம் அடைந்தார். அந்த காதல் இப்போது திருமணத்தில் முடிந்து, தன் இல்லற பயணத்தை தொடங்கிவிட்டது.

 அசின் மற்றும் ராகுலின் காதல் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள் மற்றும் அதன் மூலம் என்ன காதல் டிப்ஸ் கிடைக்கிறது என்பதை பற்றி இனிக் காணலாம்…

அக்ஷய் குமார்
பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டி ஒன்றில், “நான் தான் ராகுலுக்கு அசினை அறிமுகப்படுத்தி வைத்தேன், ஆனால் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததற்கு நான் காரணம் இல்லை” என அக்ஷய் கூறியிருந்தார்.

டிப்ஸ்
சில சமயங்களில் தெரிந்தோ, தெரியாமலோ காதல் மலர மூன்றாம் நபர்கள் கூட காரணமாக இருக்கலாம்.

கில்லாடி 786
ராகுல் மற்றும் அக்ஷய் முன்பிருந்தே நண்பர்கள். கில்லாடி 786 என்ற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் அசினும் அக்ஷய்க்கு அறிமுகமானார்.

ஆச்சரியமளித்த ராகுல்
தான் இந்தியாவின் முன்னிலை நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும் கூட எந்த கௌரவமும் பாராமல். 20 காரட் சொலிடர் வைரம் பதித்த மோதிரத்தை மண்டியிட்டு பரிசளித்து காதலை வெளிப்படுத்தினார் ராகுல். இப்படி தான் தொடங்கியது இவர்களது காதல் கதை.

மேலும் வாசிக்க…

மைக்ரோமேக்ஸ் அதிபரை மணந்து மண வாழ்க்கையில் நுழைந்த அசின்

1:56 AM |
அசின் மைக்ரோமேக்ஸ் நிறுவன இணை நிறுவனர் ராகுல் சர்மா திருமணம் டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

தமிழில் பிரபல நடிகையாக வலம்வந்த அசின் கஜினி படத்தின் மூலம் பாலிவுட் சென்று அங்கும் பிரபல நடிகையாக மாறினார்.இந்தி நடிகர் அக்ஷய்குமார் மூலம் இவருக்கும் மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் சர்மாவிற்கும் காதல் மலர்ந்தது.

இந்நிலையில் நீண்டநாள் காதலர்களாக வலம்வந்த இருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கின்றனர். இன்று காலை டெல்லியில் உள்ள சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி இருவரின் திருமணமும் நடைபெற்றது.

இன்று மாலை டெல்லியில் உள்ள பிரபல தசித் தேவரனா ஹோட்டலில் இருவரின் திருமணமும் மீண்டும் ஒருமுறை  இந்து முறைப்படி நடைபெறவிருக்கிறது.

இதன் மூலம் ஒரே நாளில் இருவரும் 2 முறை திருமணம் செய்து கொள்கின்றனர். அசின்-ராகுல் சர்மா திருமண வரவேற்பு வருகின்ற 23ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
மேலும் வாசிக்க…

திருமணத்திற்கு தயாரான பிரபல நாயகி - ரசிகர்கள் கவலை..!!

10:03 PM |
அசின் ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர். ஒரு சில படங்களுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் குறைய சில படங்களில் மட்டும் தலைகாட்டி வந்தார்.

இந்நிலையில் அவருக்கும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன உரிமையாளர் ராகுல் சர்மாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) 23-ந் தேதி திருமணத்திற்காக டெல்லியில் ஒரு ஸ்பெஷல் பார்ட்டி ஒன்று நடத்த முடிவு செய்துள்ளனர். அதில் திருமணத்திற்கான அழைப்பிதழை தர இருக்கின்றனர்.
மேலும் வாசிக்க…

டெல்லி ஓட்டலில் அசின் திருமணம்..!!

11:57 PM |
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானவர் அசின். கேரளாவை சேர்ந்த இவரை சூர்யாவுடன் நடித்த ‘கஜினி’ படம் முன்னணி நடிகை ஆக்கியது.

இந்தியில் தயாரான கஜினி படத்தின் மூலம் மும்பையில் பிரபலமானார். தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்தார். ஒரு திரைப்பட விழாவுக்கு சென்றபோது மும்பையை சேர்ந்த பிரபல செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை இந்தி நடிகர் அக்ஷயகுமார் அசினுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்மூலம் ராகுல்சர்மாவுக்கும், அசினுக்கும் நட்பு ஏற்பட்டது. ராகுல்சர்மா தனது காதலை அசினிடம் தெரிவித்தார். அசினும் அதை ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.

திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இருவீட்டார் சம்மதத்துடன் முறைப்படி திருமணத்தை நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அசின்– ராகுல்சர்மா திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அசினுக்கு ராகுல்சர்மா பல பரிசுகளையும் ரூ.6 கோடி மதிப்புள்ள வைர மோதிரத்தையும் பரிசாக வழங்கினார்.
இப்போது அசின்– ராகுல் சர்மா திருமணம் வருகிற நவம்பர் மாதம் 26–ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தை டெல்லியில் நடத்த ராகுல்சர்மா குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் இந்ததிருமணம் நடைபெறுகிறது.
அசின்–ராகுல் சர்மா திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முன்னிலையில் திருமணம் நடக்கிறது.

மறுநாள் (27–ந்தேதி) டெல்லியில் வெஸ்ட் என்ட் கிரீன்ஸ் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அசின்–ராகுல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது.
இங்குதான் பிரபல நடிகர் ஷாகித்கபூர்– மைரா ராஜ்புத் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், முன்னணி நடிகர்–நடிகைகள், திரை உலக கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இதைத் தொடர்ந்து நவம்பர் 28 அல்லது 29–ந் தேதியில் மும்பையில் அசின்–ராகுல் சர்மா வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மும்பை வரவேற்பு தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com