பிச்சைக்காரன் படத்தின் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர்
சட்னா. இவர் கேரளாவை பூர்விகமாக கொண்டவர்.
நயன்தாரா, அசின், அமலாபால் வரிசையில் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும், ஆனால், முதலில்
விஜய்யை தான் பிடித்தது, தற்போது
அஜித்தை பிடிக்க ஆரம்பிக்கின்றது’ என கூறியுள்ளார். பிழைக்க தெரிந்த நடிகை
Tags:
அசின்
,
அமலாபால்
,
அஜித்
,
சட்னா
,
சினிமா
,
நயன்தாரா
,
பிச்சைக்காரன்
,
விஜய்