போலிவுட் சூப்பர் ஸ்டார் நீல் நிதின் முகேஸ் 'Hiru Golden Film Awards' விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை இலங்கை வந்தடைந்தார்.
இன்று அதிகாலை 5.20 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
'Hiru Golden Film Awards' விருது வழங்கும் விழா எதிர்வரும் 11ம் திகதி (ஞாயிற்று கிழமை ) கொழும்பு தாமரைத் தடாகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
Hiru Golden Film Awards
,
Video
,
நீல் நிதின் முகேஸ்
,
வில்லன்
,
விஜய்