ரஜினி முருகன் என்ற ஒரே படத்தின் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். தற்போது விஜய்க்கும் அவர்தான் ஜோடி.
போதா குறைக்கு தெலுங்கில் நானி நடிக்கும் நேனு லோக்கல் படத்திலும் இவர்தான் ஹீரோயின். முதலில் இந்த வாய்ப்பு ராகுல் ப்ரீத் சிங்குக்கு தான் சென்றது. ஆனால் இடையில் புகுந்து வாய்ப்பை தட்டி பறித்துவிட்டாராம் கீர்த்தி. இதனால் கீர்த்தி மீது கடும் கோபத்தில் உள்ளார் ராகுல்.
Tags:
Cinema
,
கடும் கோபம்
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
ராகுல் ப்ரீத் சிங்
,
விஜய்