சீயான் விக்ரமின் மகள்
அக்ஷிதாவுக்கும்,
மனுரஞ்சித் என்பவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக இருந்தது.
அதன்படி நேற்று ஜுலை 10ம் தேதி அக்ஷிதாவுக்கு, திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழி பேரனுமான மனுரஞ்சித்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
அதோடு பிரபலங்களில்
இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டிருக்கிறார்.
Tags:
Cinema
,
அக்ஷிதா
,
சியான் விக்ரம்
,
சினிமா
,
நிச்சயதார்த்தம்
,
மனுரஞ்சித்
,
ஷங்கர்