படங்கள் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் இணையத்தில் வெளியாவது சமீப காலத்தில் அதிகரித்துவிட்டது.
Udta Punjab, சுல்தான், Great Grand Masti போன்ற ஹிந்தி படங்களின் சென்சார் காபி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
தற்போது ரஜினிகாந்த் நடித்து, வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் கபாலி திரைப்படமும் லீக் ஆகியுள்ளதாக தகவல்.
அதை இணையம் முழுவதும் பரவாமல் தடுக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அதை யாரும் டவுன்லோடு செய்து பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Tags:
Cinema
,
கபாலி
,
கோலிவுட்டில் பரபரப்பு
,
சினிமா
,
ரஜினிகாந்த்
,
லீக்