ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியுள் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் படம் எந்திரன் 2 ( 2.O ). இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்குமுன் அவர் ரஜினியுடன் நடித்த படையப்பா படம் சூப்பர்டூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் பாகுபலி 2 மற்றும் கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.
Tags:
Cinema
,
எந்திரன் 2
,
சினிமா
,
படையப்பா
,
ரம்யா கிருஷ்ணன்
,
ரஜினிகாந்த்
,
ஷங்கர்