தமிழில் மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனன்யா. அவருக்கு, இளசுகள் முதல் பெருசுகள் வரை ரசிகர் பட்டாளம் உண்டு.
இந்த நிலையில், நடிகை அனன்யா தொழிலதிபர் ஆஞ்சநேயனை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவரது சமீபத்திய படங்கள் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், பிருத்விராஜ் - இந்திரஜித் இணைந்து நடிதுள்ள தியான் படத்தில் கதாநாயகியாக மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதை சகித்துக் கொள்ளமுடியாத சிலர் நடிகை அனன்யா கர்ப்பமாக உள்ளதாக தகவலை கொழுத்திப் போட்டுள்ளனர். இதைக் கேட்டு கொந்தளித்த நடிகை அனன்யா நான் கர்ப்பமாக இல்லை என சத்தியம் செய்து விளக்கம் கொடுத்து வருகிறார்.
Tags:
Cinema
,
அனன்யா
,
கதாநாயகி
,
சினிமா
,
தொழிலதிபர் ஆஞ்சநேயன்
,
பிருத்விராஜ்