ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் டாக்டராக நடித்து வருகிறாராம். டாக்டராக வேண்டும் என்பதுதான் நடிகை கீர்த்தி சுரேஷின் கனவாக இருந்ததாம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடிகையாகியுள்ள இவர், இப்படத்தில் டாக்டராக நடித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினி முருகன்