இளைய தளபதி
விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம்
தெறி. இப்படத்தின்
டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை படைத்தது.
இதில் வெளிவந்த ஒரு மணி நேரத்தில்
60 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று உலக அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியது.
ஆனால், இந்த சாதனையை ஹாலிவுட் படமான
Captain America: Civil War ட்ரைலர் மிக எளிதாக முறியடித்து விட்டது. இந்த
டீசர் வெளிவந்த இரண்டு நாட்களிலேயே
4 லட்சம் லைக்ஸுகளை பெற்றது மட்டுமில்லாமல், இந்த ட்ரைலரை
2 கோடி பேர் பார்வையிட்டும் உள்ளனர்.
Tags:
Captain America Civil War
,
Cinema
,
சினிமா
,
டீசர்
,
ட்ரைலர்
,
தெறி
,
விஜய்