தெறி டீசர் சாதனையை எளிதாக முறியடித்த மற்றொரு ட்ரைலர்..!!

1:35 AM |
இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் தெறி. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வந்து பல சாதனைகளை படைத்தது.

இதில் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று உலக அளவில் ஒரு சாதனையை நிகழ்த்தியது.

ஆனால், இந்த சாதனையை ஹாலிவுட் படமான Captain America: Civil War ட்ரைலர் மிக எளிதாக முறியடித்து விட்டது. இந்த டீசர் வெளிவந்த இரண்டு நாட்களிலேயே 4 லட்சம் லைக்ஸுகளை பெற்றது மட்டுமில்லாமல், இந்த ட்ரைலரை 2 கோடி பேர் பார்வையிட்டும் உள்ளனர்.
மேலும் வாசிக்க…

பாலிவுட்டாலும் வீழ்த்த முடியவில்லை- இளைய தளபதி தான் நம்பர் 1..!!

11:07 PM |
இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே.

இவரின் தெறி டீசர் சமீபத்தில் வெளிவந்து படைத்த சாதனைகள் எல்லாம் நாம் முன்பே குறிப்பிட்டுயிருந்தோம்.

இந்த டீசர் வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்று உலக அளவில் நம்பர் 1 என்ற இடத்திற்கு வந்தது.

இந்த சாதனைனையை ஷாருக்கானின் FAN ட்ரைலர் முறியடிக்கும் என எல்லோரும் எதிர்ப்பார்த்த நிலையில் பாலிவுட் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில் தற்போதும் இளைய தளபதி நம்பர் 1.
மேலும் வாசிக்க…

என் மகனே என் ட்ரைலரை வெளியிட மறுத்தார், ஏனென்றால்- எஸ்.ஏ.சி ஓபன் டாக்

1:41 AM |
இளைய தளபதி விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி தான்.

இந்நிலையில் இவர் நடித்த நையப்புடை படத்தின் ட்ரைலரை விஜய் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட மறுத்துவிட்டாராம்.இதை ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

இதற்கு ஏன் விஜய் அதை வெளியிடவில்லை என விளக்கமும் கூறியுள்ளார்.விஜய் இவரிடம் ‘என் தளத்தில் வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால், உங்களை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் அப்பா’ என கூறினாராம்.
மேலும் வாசிக்க…

அஜித் ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சி செய்தி..!!

11:13 PM |
தல அஜித் ரசிகர்கள் வேதாளம் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் வார வாரம் வியாழக்கிழமை அன்று வேதாளம் பற்றிய ஏதாவது ஒரு தகவல் வந்து கொண்டிருக்கும்,

கடந்த வார வியாழக்கிழமை படத்தின் Single Promo வீடியோ பாடலையும் மற்றும் படத்தின் முழு பாடல்களையும் வெளியிட்டனர்.இந்நிலையில் நாளை வெளிவரும் என்று எதிர்பார்த்த படத்தின் ட்ரைலர் அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இன்னும் வேதாளம் படத்தின் மூன்று நாள் படப்பிடிப்பு பாக்கியுள்ளதால் முழு படத்தையும் முடித்த பிறகே படத்தின் ட்ரைலர் வெளியிடும் முடிவில் உள்ளது
மேலும் வாசிக்க…
2015 Thediko.com