கலாபவன் மணியின் மரணம் சமீபத்தில் தென்னிந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இவர் தன் மகள் ஸ்ரீலட்சுமி மீது மிகுந்த அன்பு கொண்டவராம்.
ஸ்ரீலட்சுமி தற்போது 10ம் வகுப்பு படித்து வருகிறார். தன் தந்தை இறந்தும், சமீபத்தில் பொது தேர்விற்கு சென்று வந்துள்ளார்.இதை அறிந்த குஷ்பு ஸ்ரீலட்சுமிக்கு தன் பாராட்டையும், ஆறுதலையும் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
கலாபவன் மணி
,
குஷ்பு பாராட்டு
,
சினிமா
,
ஸ்ரீலட்சுமி