தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் அடுத்த
சூப்பர் ஸ்டார் யார் என ஒரு போட்டி இருந்தது. தற்போது அடுத்த தலதளபதி யாரு? என்ற நிலை வந்துவிட்டது.
இதில் சிவகார்த்திகேயன் அப்படியே விஜய்யின் பாணியை பின்பற்றுவதால் பலரும் அவரை அடுத்த தளபதி என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில்
சிம்பு தீவிர
அஜித் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, இதனாலேயே இவரை அடுத்த தல என்று ரசிகர்கள் கூற, அஜித்தை போலவே எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் திரைக்கு வந்து வெற்றி பெற்றவர் விஜய் சேதுபதி.
சமீபத்தில் இவரின் சேதுபதி படம் திரைக்கு வந்தது. இந்த படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பேனர், போஸ்டர் என கலைக்கட்டியது. அதில் அனைத்திலும்
விஜய் சேதுபதியை
‘சின்ன தல’ என்றே குறிப்பிட்டுயிருந்தனர். இதனால், அடுத்த தல யார் என்ற பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.
Tags:
Cinema
,
அஜித்
,
சிம்பு
,
சினிமா
,
சின்ன தல
,
சூப்பர் ஸ்டார்
,
விஜய் சேதுபதி