அறிமுக இயக்குனர் சந்தோஷ் இயக்கத்தில் அதர்வா, கேத்தரின் தெரசா நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் கணிதன்.
இப்படம் வரும் பிப்ரவரி 26-ல் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளில் இடைவெளியின் போது விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் திரையிடப்படும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இவ்விரு படங்களையும் வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
கணிதன்
,
சந்தோஷ்
,
சினிமா
,
தெறி
,
தெறி டீசர்
,
விஜய்