இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க அவருக்கே மிகவும் பிடித்தது
கீர்த்தி சுரேஷ் தானாம்.
இதற்கு முன் இவருக்கு ஜெனிலியாவை தான் மிகவும் பிடிக்குமாம். நாம் முன்பே கூறியது போல் ரஜினி முருகன் படத்தை பார்த்து தான் கீர்த்தி சுரேஷ் ரசிகராகிவிட்டாராம் விஜய்.
இதை தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து விட்டது. மேலும், இப்படத்தில் காஜலுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
Kajal Agarwal
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
ரஜினி முருகன்
,
விஜய்