விரைவில் சினிமாவை விட்டு விலகுவேன் – காஜல் அதிரடி..!!

2:12 AM |
நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் விரைவில் தான் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

நச் என்று காஜல் அகர்வால் வாயில் இச் வைக்கும் பிரபல நடிகர்..!!

11:23 PM |
மேலும் வாசிக்க…

விஜய்யின் பேவரட் நடிகை இவர் தானாம்..!!

9:41 PM |
இளைய தளபதி விஜய்யுடன் நடிக்க பல நடிகைகள் வெயிட்டிங். அப்படியிருக்க அவருக்கே மிகவும் பிடித்தது கீர்த்தி சுரேஷ் தானாம்.

இதற்கு முன் இவருக்கு ஜெனிலியாவை தான் மிகவும் பிடிக்குமாம். நாம் முன்பே கூறியது போல் ரஜினி முருகன் படத்தை பார்த்து தான் கீர்த்தி சுரேஷ் ரசிகராகிவிட்டாராம் விஜய்.

இதை தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்து விட்டது. மேலும், இப்படத்தில் காஜலுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

ஹீரோவுக்கு காஜல் லிப் டு லிப் முத்தம்..!!

1:08 AM |
காஜல் அகர்வால் கவனம் மீண்டும் இந்தி படங்கள் மீது திரும்பி இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் கிடைத்த வெற்றி பாலிவுட்டில் அவருக்கு கிடைக்கவில்லை.

சிங்கம், ஸ்பெஷல் 26 என 2 இந்தி படங்களில் நடித்தபோதும் புதிய வாய்ப்புகள் குவியவில்லை. கவர்ச்சிதான் இந்தி மார்க்கெட்டுக்கு கைகொடுக்கும் என்று எண்ணியவர் சமீபத்தில் மும்பையில் நடந்த பட விழாவுக்கு கவர்ச்சி பளிச்சிட வந்து பார்வையாளர்களை அசத்தினார்.

பாலிவுட்டில் குத்தாட்டம் ஆடும் நாயகிகள் தினம் தினம் இதுபோல் போஸ் தருவதால் காஜலின் கவர்ச்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஆயுதமாக லிப் டு லிப் கிஸ் கையிலெடுத்திருக்கிறார். ரன்தீப் ஹுடாவுடன் காஜல் நடிக்கும் புதிய இந்தி படம் ‘டு லஃப்ஸோன் கி கஹானி’. இதில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.

கவர்ச்சியை மூடி வைத்து இந்தியில் நடித்து வந்த காஜல் இப்படம் மூலம் விதிமுறைகளை தளர்த்தி இருக்கிறார். ரன்தீப்புடன் அவர் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து பாலிவுட் இயக்குனர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
மேலும் வாசிக்க…

காஜல் அகர்வாலை தொடர்ந்து ஆபாச உடை சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

12:54 AM |
விருது விழாக்களில் அதிக கவர்ச்சியாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் உடையணிந்து வருவார்கள். இந்த கலாச்சரம் பாலிவுட்டில் தான் சில வருடங்களாக இருந்து வந்தது.

தற்போது இவை தென்னிந்திய சினிமாவிலும் பரவி வருகின்றது. சமீபத்தில் காஜல் அகர்வால் அணிந்த வந்த உடை மிகவும் பரபரப்பாக பலராலும் பேசப்பட்டது.இந்நிலையில் நடிகை ரெஜினா சமீபத்தில் ஒரு விருது விழாவில் அணிந்த உடை மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.




மேலும் வாசிக்க…

நயன்தாராவுக்கு இணையாக சம்பளம் கேட்கும் காஜல் அகர்வால்..!!

10:41 PM |
தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் நடித்த படங்கள் வெற்றி கரமாக ஓடி வசூல் ஈட்டுகின்றன. இதனால் ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது போல் காஜல் அகர்வாலும் சம்பளத்தை தற்போது உயர்த்தி இருக்கிறார். காஜல் அகர்வால் ஏற்கனவே விஜய் ஜோடியாக நடித்த துப்பாக்கி படம் வசூல் சாதனை படைத்தது. ஜில்லா படமும் வெற்றிகரமாக ஓடியது.

கடந்த வருடம் மாரி, பாயும்புலி படங்கள் அவரது நடிப்பில் வெளிவந்தன. தெலுங்கில் டெம்பர் என்ற படம் வெளியானது. தற்போது 'கவலை வேண்டாம் மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் பிரம்மோற்சவம் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில் தமிழில் புதிய படமொன்றில் நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் காஜல் அகர்வாலை அணுகியதாகவும் அவர் ரூ. 2 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் இணைய தளங்களில் தகவல்கள் பரவி உள்ளன.
அவர் கேட்ட சம்பளத்தை கொடுத்து ஒப்பந்தம் செய்வதா அல்லது வேறு கதாநாயகியை தேர்வு செய்வதா என்று அந்த தயாரிப்பாளர் யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

விஜய்யுடன் மீண்டும் இணைகிறார் காஜல்..!!

11:49 PM |
விஜய்யும் காஜல் அகர்வாலும் இணைந்து துப்பாக்கி ஜில்லா ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இரண்டு படங்களும் பெரிய அளவில் வெற்றியடைந்தன. இதனால், ராசியான ஜோடியாகிவிட்ட விஜய்-காஜல் அகர்வால் ஜோடி மீண்டும் இணையப்போவதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அதாவது, விஜய் தற்போது தனது 59-வது படமாக அட்லி இயக்கும் தெறி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் தனது 60-வது படமாக பரதன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டனர். இந்நிலையில், இப்படத்திற்கான கதாநாயகி தேடுதல் வேட்டை சமீப நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வாலிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வரும் பொங்கலுக்கு இந்த படத்தின் நடிகை குறித்தும் மேலும் பிற நடிகர், நடிகையர் குறித்தும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, பொங்கலுக்கு விஜய் நடித்து வரும்  படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நேரத்தில், டீசர் வெளியிடுவது தாமதமாகும் என படக்குழுவினர் அறிவித்தது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதேநேரத்தில், பொங்கலுக்கு விஜய்யின் 60-வது படம் குறித்த தகவல்கள் வெளிவருவது ரசிகர்களை சற்று ஆறுதலடைய வைத்திருக்கிறது.
மேலும் வாசிக்க…

காஜல் தனது ஆடையினால் பொது இடத்தில் அசிங்க பட்ட வீடியோ..!!

6:26 PM |
மேலும் வாசிக்க…

பாடகி அவதாரம் எடுத்துள்ள காஜல் அகர்வால்..!!

5:59 AM |
இளம் கதாநாயகிகள் பின்னணி பாடகியாக மாறிவருகின்றனர். ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் படங்களில் பாடல்கள் பாடி சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இவர்கள் வரிசையில் தற்போது காஜல் அகர்வாலும் இணைந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ள காஜல் முதல் முறையாக கன்னட படம் ஒன்றில் பாட்டு பாடியிருக்கிறார்.

கன்னட திரையுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் புனித் ராஜ்குமாரின் 25-வது படமான சக்ரவியூகாவில் காஜல் அகர்வால் ஒரு டூயட் பாடல் பாடியிருக்கிறார். மும்பையில் இதற்கான பாடல் பதிவு நடந்தது. இந்த பாடலுக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் என்.கே.யோகித் கேட்டுக் கொண்டதால் இந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார் காஜல்.
மேலும் வாசிக்க…

Kajal Agarwal Celebrates Her Birthday With NGO Oldage Home

9:17 PM |
Kajal Agarwal Celebrates Her Birthday With NGO Oldage Home ‘Anand Niketan’, How many celebrities will celebrates their birthday like this in oldage home with unknown persons. she is really a angel.
Watch The Video:






மேலும் வாசிக்க…

How Kajal Agarwal Will Give Lip Lock In Movies Real Video Behind The Screen

10:12 PM |


How Kajal Agarwal Will Give Lip Lock In Movies Real Video Behind The Screen



மேலும் வாசிக்க…
2015 Thediko.com