படங்கள் வெற்றி பெறுவதை விட டீஸர், டிரைலர் எத்தனை லைக்குகள் பெருகிறது என்பதை பார்ப்பதில் தான் ரசிகர்களின் அதிகம் ஆர்வம் இருக்கிறது.
அந்த வகையில் விஜய்யின் தெறி டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
நேற்று சில நேரம் தெறி டீஸர் எடுக்கப்பட்டு இருந்ததால் பலர் அதிர்ச்சியுள்ளாகி இருந்தனர். ஆனாலும் டீஸர் செம மாஸாக சாதனை படைத்து வருகிறது.
தெறி டீஸரின் சாதனை இதோ
Theri Create Record
75K Views 75 Min
1.5M Views 15Hrs
150K Views 14Hrs
2M Views 22Hrs
175K Views 31 Hrs
3M Views 31 Hrs
இதனால் விஜய் ரசிகர்கள்
MassiveTHERITeaserHits3MViews என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர்.
Tags:
Cinema
,
Theri
,
Theri Trailer
,
சினிமா
,
தெறி டீஸர்
,
விஜய்