பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இதில் இடம்பெற்றுள்ள இமானின் பாடல்கள் இன்றளவும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாகவும் லக்ஷ்மி மேனனை தவிர முதல் பாகத்தில் பணியாற்றிய அனைவரும் இந்த படத்திலும் பணியாற்றுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
கும்கி
,
சினிமா
,
பிரபு சாலமன்
,
லக்ஷ்மி மேனன்
,
விக்ரம் பிரபு