சிம்பு நடித்துள்ள இது நம்ம ஆளு பட டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான அரை மணி நேரத்திற்குள் இந்த டிரைலரை பத்து ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
மேலும் இந்த டிரைலர் சில மணிநேரம் டிவிட்டரில் டிரெண்டிங்கில் இருந்தது. இதை குறிப்பிட்டு பேசிய நடிகர் சிம்பு, இப்ப தெறிக்க விடலாமா இல்ல ஓட விடலாமா என மறைமுகமாக யாரையோ தாக்கியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னால் காதலர்களான சிம்பு மற்றும் நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்திருக்கும் படம் இது நம்ம ஆளு. முன்னதாக இப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது கிடைத்திருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின்படி இப்படத்தின் பாடல்கள் நாளையும் டிரைலர் இன்று மாலை 5.10 மணியளவில் இணையத்திலும் வெளியாகவுள்ளது.
Direction & Cinematography - Nishanthan Rajakulasingam (Nisha Photography)
Screenplay & Lyrics - Umakaran (தமிழருவி கவிஞர் உமா )
Cost - Sayan | Sinthujan | Mathi Sutha | Sinthar |Vakeesan | Xyril Luxsman | Umakaran,
Trailer Music & Sound FX - Pathmayan Siva
Song music - Matheesan
Singers - Arul Tharshan | Mathu Bala | Pryan | Jo Siththaan
Editing - Mani Manivannan
VFX - Sri Thusikaran
Stunt - NB Vithushan
யாழ்ப்பாணத்தின் அரக்கர்களின் முதல் அடி (அரக்கன்)
நிசாந்தனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில்
உமாகனின் திரைக்கதை மற்றும் பாடல் வரிகளில்
பத்மயனின் தெறிக்கும் இசையில்
சிந்துஜன் | சயன் | மதி சுதா | சிந்தர் | வாகீசன் மற்றும் பலரின் நடிப்பிலும் கஜலக்சனின் தயாரிப்பில் வெற்றிவிநாயகன் வழங்கும் அரக்கன் வீடியோ பாடல் முன்னோட்டம் இதோ..
10 Endrathukulla is an upcoming Tamil road thriller film written and directed by Vijay Milton. Produced by AR Murugadoss and Fox Star Studios, the film features Vikram and Samantha in the lead roles
Watch the super stunning trailer of Ilayathalapathy Vijay's Puli also starring Sridevi Boney Kapoor, Sudeep, Hansika & Shruti Haasan in Chimbu Deven's direction. Devi Sri Prasad's background score & music add spark to this film about the victory of good over darkness!
Movie - Puli
Starring - Ilayathalapathy Vijay, Sridevi, Sudeep, Shruti Haasan, Hansika Motwani
Director - Chimbu Deven
Music - Devi Sri Prasad
Producer - Shibu Thameens & PT Selvakumar
Studio - SKT Studios
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.