நயன்தாரா ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் நம்பி போகலாம் என்ற நிலை வந்துவிட்டது. இவர் நடிக்கும் படங்களுக்கு ஒரு ஹீரோவிற்கு நிகரான மாஸ் ஓப்பனிங் கிடைக்கின்றது.
இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த மாயா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இப்படம் 100 நாட்கள் அங்கு ஓடியதாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் கூட இத்தனை நாட்கள் கேரளாவில் ஓடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
சூர்யா
,
நயன்தாரா
,
மாயா
,
விஜய்