அம்மாவாகிய நயன்தாரா அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

2:29 AM |
நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றிபெற்ற ஆர்ஃபன் படத்தின் தமிழ் ரீமேக் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இந்த குழந்தைதான் படத்தில் பேயாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சற்குணம் தயாரிக்கும் இப்படத்தை நேமிசந்த் ஜபக் வெளியிடவுள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் ஆகியோர் இப்படத்துக்கு இசையமைத்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

அஜித் சாரால் தான் இப்படியெல்லாம் நடக்கின்றது- பேபி அனிகா பேட்டி..!!

10:22 PM |
என்னை அறிந்தால், மாயா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா. இவர் மலையாளத்தில் நயன்தாரவின் மகளாக பாஸ்கர் தி ராஸ்கர் படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளிவந்த மிருதன் படத்தில் கூட இவருடைய நடிப்பு அனைவராலும் பாரட்டப்பட்டது. இந்த சுட்டி ஒரு பேட்டியில் ‘நான் எங்கு சென்றாலும் என்னை எல்லோரும் தல பொண்ணு எப்படி தான் கூப்பிடுகிறார்கள்.

என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள், இதெல்லாம் அஜித் சாரால் தான்’ என மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜய், அஜித், சூர்யாவால் முடியாதது இவர் எப்படி செய்தார்? நயன்தாரா படைத்த சாதனை

12:21 AM |
நயன்தாரா ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் நம்பி போகலாம் என்ற நிலை வந்துவிட்டது. இவர் நடிக்கும் படங்களுக்கு ஒரு ஹீரோவிற்கு நிகரான மாஸ் ஓப்பனிங் கிடைக்கின்றது.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த மாயா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.இப்படம் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இப்படம் 100 நாட்கள் அங்கு ஓடியதாம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் படங்கள் கூட இத்தனை நாட்கள் கேரளாவில் ஓடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

சென்சாரில் ஹாட்ரிக் அடித்த நயன்தாரா..!!

1:57 AM |
ஏ.கே.சாஜன் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘புதிய நியமம்’ மலையாள திரைப்படம் வரும் பிப்ரவரி 5-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் நேற்று சென்சார் செயப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன்மூலம் மாயா, நானும் ரௌடிதான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நயன்தாரா படத்துக்கு தொடர்ச்சியாக யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com