இன்று இரவு வெளியாகும் விஜயின் 23 வருட சினிமா வாழ்க்கை வீடியோ
ஜீ .வி பிரகாஷ் உடைய தயாரிப்பாளர் ஜெகதீஷ் என்பவர் தீவிர விஜய் ரசிகர் . தெறி படத்தில் ஷூட்டிங் போது விஜய் மீது உள்ள ஆர்வம் அதிகமாக ஏற்பட்டதால் விஜய்க்காக ஒரு வீடியோ வழங்க ஆசை பட்ட இவர் .
விஜயின் 23 வருட சினிமா வாழ்கையை வீடியோவாக தயாரித்து இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளார் ஜெகதீஷ்
Tags:
Cinema
,
Vijay
,
சினிமா
,
விஜயின் 23 வருட சினிமா வாழ்க்கை
,
ஜீ .வி பிரகாஷ்