காஜலின் கவர்ச்சி உடையால் அதிர்ந்த ரசிகர்கள்- வீடியோ உள்ளே
தமிழ், தெலுங்கு தாண்டி தற்போது காஜல் பாலிவுட்டிலும் களம் இறங்கிவிட்டார். இவர் நேற்று பாலிவுட் பிலிம் ஃபேர் விருது விழாவில் கலந்துக்கொண்டார்.
இதில் இவர் மிகவும் கவர்ச்சியான உடையில் வந்தார், பாலிவுட் பிரபலங்கள் கூட இப்படி வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை கண்ட தென்னிந்தியா ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.