பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் திரைக்கு வந்தது. இதில் ரஜினி முருகன், கதகளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
கெத்து, தாரை தப்பட்டை கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படங்களின் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.
இதில் ரஜினி முருகன் முதல் நாள் 7,484 டாலர் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. பாலாவின் தாரை தப்பட்டை 2,225 டாலர், கதகளி 865 டாலர், கெத்து 142 டாலர் முறையே வசூல் செய்துள்ளது.
Tags:
Cinema
,
கெத்து
,
சினிமா
,
தாரை தப்பட்டை
,
பாக்ஸ் ஆபிஸில் யார் முதலிடம்