'அசுர உழைப்பாளி’ விஜய் சேதுபதி இன்று (ஜனவரி 16) தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். குறும்படங்கள் வழியாக வெள்ளித்திரைக்குள் நுழைந்த இவர், இரண்டே வருடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்து விட்டார்.
தனது அசாதாரணமான நடிப்பு திறமையால் தற்போது இவர் அரை டஜன் படங்களுக்கும் மேலாக நடித்து கொண்டிருக்கிறார். இன்று இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக போலீஸாக இவர் நடித்துள்ள சேதுபதி படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய் சேதுபதி
,
விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள்