விஜய் இதுநாள் வரை தன் மகளின் புகைப்படத்தை கூட வெளியே காட்டியது இல்லை. இந்நிலையில் இவர் விஜய்யின் மகளை திரையில் கொண்டு வரவிருக்கின்றாராம்.
ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் தன் மகன் சஞ்சயை அறிமுகப்படுத்தினார். தற்போது தெறி படத்தில் தன் மகளை நடிக்க வைத்துள்ளாராம்.
இதில் விஜய்க்கு இரண்டு குழந்தைகள் அதில் மீனாவின் மகள் மற்றுமில்லாமல் விஜய்யின் மகளும் நடித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
Tags:
Cinema
,
Theri
,
Vijay
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
வேட்டைக்காரன்