புத்தாண்டு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மீண்டும் தெறி படத்தின் படப்பிடிப்பிற்கு வந்து விட்டார் விஜய். இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. விஜய், எமி ஜாக்சன் நடிக்க உள்ள பாடல் காட்சி ஒன்று படமாக்க உள்ளது.
இணையத்தில் பட்டையை கிளப்பும் தெறி படத்தின் முன்னோட்டம்..!!
இந்த நிலையில் அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்தில் தெறி படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் அதன் பிறகு தெறி படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தொடங்க உள்ளது.
Tags:
Cinema
,
Theri
,
theri teaser
,
சினிமா
,
தெறி படத்தின் புது செய்தி
,
விஜய்