தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக திகழ்பவர் சந்தானம். அதேபோல் தன் இசையால் ரசிகர்களை கவர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாம்.
கடந்த மாதம் சென்னையில் பெய்த மழையில் இவர்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்தது மட்டுமில்லாமல், இவர்களின் விலை உயர்ந்த கார்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது, அவர்கள் வைத்திருந்த கார்களின் மதிப்பு பல கோடியை தொடுமாம்.
ஏற்கனவே லட்சக்கணக்கில் இன்ஷூரன்ஸில் பாதிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை உள்ளதாம். இந்நிலையில் இவர்களை போல் பல பிரபலங்கள் இன்ஷூரன்ஸிற்காக காத்திருக்கிறார்களாம்.
Tags:
Cinema
,
கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த சந்தானம்
,
சினிமா
,
ஹாரிஸ் ஜெயராஜ்