இந்த பொங்கலுக்கு பல படங்கள் களத்தில் இறங்குகிறது. ரஜினி முருகன், கெத்து, தாரை தப்பட்டை, கதகளி என 4 படங்கள் திரைக்கு வரவுள்ளது அனைவரும் அறிந்ததே.
இதில் வரலட்சுமி மற்றும் உதயநிதி ஸ்டாலினும் விஷாலின் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.விஷாலிடம் இதுக்குறித்து கேட்ட போது ‘இந்த முறை நான் தாரை தப்பட்டை படத்தை தான் எதிர்ப்பார்க்கிறேன்,
இதில் வர லட்சுமி மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார், முதலில் என் படத்தை விட அவர் படத்தை தான் பார்ப்பேன்’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
Vishal.கதகளி
,
சினிமா
,
வரலட்சுமி படத்திற்கு தான் முதலுரிமை