தல அஜித்துடன் நடிப்பீர்களா என சமீபத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், அஜித் சார் எனக்கு செட்டாக மாட்டார் என பதில் கூறியதாக தகவல் வெளியாகி பின்னர் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஸ்ரீதிவ்யா, வேதாளம் படத்தில் அஜித் சாருக்கு தங்கையாக நடிக்க என்னை அணுகினார்கள். தங்கையாக இல்லாமல் அவருக்கு ஜோடியாக நடிக்க மட்டுமே எனக்கு விருப்பம் என கூறி அந்த வாய்ப்பை மறுத்தேன். இதைதான் அப்படி சொல்லி இருந்தேன் என கூறியுள்ளார்.
Tags:
Ajith
,
Cinema
,
sridivya
,
அஜித் குறித்த சர்ச்சை
,
சினிமா