அஜித் வேதாளம் வெற்றிக்கு பிறகு ஆபரேஷன் காரணமாக தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அனைவரின் எதிர்பார்ப்பும் அடுத்து தல படத்தின் ஷூட்டிங் எப்போது ஸ்டார்ட் ஆகும் என்பது தான்.
சத்திய ஜோதி ஃபில்ம்ஸ் தான் அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் வேதாளம் படம் சூப்ப ஹிட்டானது. எனவே அந்த நிறுவனம் மீண்டும் சிவா அஜித் கூட்டணி இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தது எனவே அஜித் ஒத்துகொண்டார்.
சிவாவிற்கு உடல் ரீதியாக பிரச்சனை காரணமாக சில மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற உள்ளார். எனவே அதன் பிறகு தான் ஸ்க்ரிப்ட் வர்க் மற்றும் பிரி ப்ரொடக்சன் எல்லாம் முடிச்சு ஜூன் மாதம் தான் படப்பிடிப்பு தொடங்க உள்ளது
Tags:
Ajiyh
,
Cinema
,
Vedhalam
,
அஜித் படத்தின் படபிடிப்பு ஜூன்
,
சினிமா