வேதாளம் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் இயக்குனர் சிவா இயக்கத்திலேயே நடிக்கிறார் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.
அதோடு அஜித் தொடர்ந்து இரண்டு படங்களை நடிக்க இருப்பதாக வந்த தகவலும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அஜித்தின் 57வது படத்தில் நாயகியாக வீரம் நாயகி தமன்னா தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இத்தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தமன்னா
,
வீரம்
,
வேதாளம்