இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இதுவரை பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் தற்போது புதிதாக டிவிட்டர் சமூக தளத்தில் தென்னிந்திய அளவில் ஒரு கோடி ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள ஒரே பிரபலம் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்களான ரஜினி, தனுஷ், சூர்யா, மகேஷ் பாபு என யாராலும் எட்ட முடியாத சாதனை இது. என்னதான் கோடி ரசிகர்கள் இருந்தாலும் டிவிட்டரில் அவ்வப்போது தான் தலை காட்டுவார் ரகுமான்.
Tags:
Cinema
,
இசைப்புயல்
,
ஏ.ஆர். ரகுமான்
,
சினிமா
,
சூர்யா
,
தனுஷ்
,
மகேஷ் பாபு
,
ரஜினி