அரண்மனை-2 படம் தமிழகம் முழுவதும் 355 திரையரங்குகளில் வெளிவந்தது. படத்திற்கு முதல் காட்சியிலிருந்தே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ 5.22 கோடி வசூல் செய்துள்ளதாம். இவை சாதரண விஷமில்லை.
இப்படத்துடன் இறுதிச்சுற்று வந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இவை ஒரு இரண்டாம் கட்ட முன்னணி நடிகரின் படத்திற்கு இணையான வசூல் என்று கூறப்படுகின்றது.
Tags:
Aranmanai 2 Movie Review
,
Aranmanai2
,
Cinema
,
அரண்மனை-2
,
இறுதிச்சுற்று
,
சினிமா