இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் கடந்த சில தினங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் விஜய், ஆளுங்கட்சி குறித்து சில கருத்துக்களை வெளியிட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம்.
விஜய் அப்படி ஏதும் கூறவில்லை, அந்த செய்திகளை ரசிகர்கள் ஷேர் செய்யவும் வேண்டாம். இந்த தருணத்தில் இதுப்போன்ற செய்திகளை ஏன் இப்படி பரப்ப வேண்டும் என ரசிகர்களும் கோபத்தில் உள்ளனர்.
Tags:
Cinema
,
ஆளுங்கட்சி குறித்து கருத்து வெளியிட்டாரா விஜய்?
,
சினிமா
,
விஜய்