போர்ப்ஸ் பத்திரிக்கை வருடா வருடம் இந்தியாவின் டாப் 100 முக்கியமானவர்களை பட்டியலிட்டு வெளியிடுவர். தற்போது இந்த வருடத்தின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழ் நடிகர்களான தனுஷிற்கு 37வது இடமும், ரஜினிகாந்திற்கு 69வது இடமும், சூர்யாவிற்கு 71வது இடமும் ஆர்யாவிற்கு 80வது இடமும் கிடைத்துள்ளது. ஆனால் பட்டியிலில் இந்த வருடம் அஜித், விஜய் இடம்பெறவில்லை.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித்-விஜய் பெயர் இல்லையே ஏன்
,
சினிமா
,
விஜய்