24ஆம் தேதி வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின் மாபெரும் வெற்றிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக, வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின் வாரிசாக வந்து அசத்தி இருக்கிறார்.
இந்நிலையில் இப்படம் முதல் நான்கு நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இதில் சென்னையில் மட்டுமே இப்படம் ரூ.1.5 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் சூர்யா நடித்துள்ள ‘பசங்க 2’ படத்தின் முதல் 4 நாள் வசூலை ஜெயம் ரவியின் பூலோகம் முந்தியது.
Tags:
Cinema
,
சினிமா
,
பூலோகம் படத்தின் முதல் 4 நாள் வசூல் விவரம்