சென்னை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களையும்இ பல நாள் தூக்கம் தொலைத்தவர்களையும் கண்டும் காணாமல் மீடியாவின் ஒட்டுமொத்த பார்வையும் சிம்பு மீது திரும்பியது யாருக்கு வந்த சோதனை என்று தெரியவில்லை.
சரியான நேரம் பார்த்து அனிருத்தும் வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால் உள்ளூரில் இருந்த சிம்புவை வருத்தெடுத்துவிட்டார்கள் பத்திரிக்கை மற்றும் மீடியாக்கள்.
இந்த வழக்கில் ஆபாச பாடலான பீப் பாடலை யூ-டியூப் நிறுவனம் நீக்க முடியாது என தெரிவித்துள்ளதாம். இதனால் இனி காலத்தால் அழியாத ஆண்களின் பாடலாக பீப் பாடல் உருவாகியிருப்பது சந்தோஷமா வருத்தமா என்று புரியவில்லை
Tags:
Cinema
,
சினிமா
,
பாட்டை எடுக்க முடியாது அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு