சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த காக்கிசட்டை எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இவர் நடித்த ரஜினி முருகன் வெளிவந்து வெற்றி பெற்றால் மீண்டும் தன் மார்க்கெட் உயரும் என்று நினைத்தார்.
பின் ரஜினி முருகனுக்கு ஏற்பட்ட பிரச்சனை அந்த படம் தள்ளிபோனது அனைவரும் அறிந்ததே. பிறகு கடந்த வாரம் படம் வரும் என கூறிய நிலையில், சென்னை வெள்ளம் படத்திற்கு தடையாக அமைந்தது.
சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் பிப்ரவரி மாதம் வரை தள்ளிப்போட்டுள்ளதாக ஒரு செய்தி கசிந்துள்ளது.
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனையா இது
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா