இந்திய சினிமாவில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சன்னி லியோன்.
இவர் நடிக்கும் படங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்ற அளவிற்கு போராட்டம் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இவர் அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ளாராம்.
எதற்கு என்று விசாரிக்கையில் இலங்கையில் உள்ள பிரபல கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கொழும்பில் டிசம்பர் 20 ஆம் திகதி அந்த கெசினோ சூதாட்ட நிலையத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
இலங்கை செல்லும் சன்னி லியோன்
,
சன்னி லியோன்
,
சினிமா