சன்னி லியோனுக்கு பயங்கர நோய்..! டாக்டர்கள் கெடு..! கதறிய பரிதாபம்..!!

11:39 PM |
செக்ஸ் பாம் சன்னி லியோன்..! ஆரம்பத்தில் நீலப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.அதன் பின் பாலிவுட் திரையுலகில் அதிரடியாக நுழைந்தார்.

அங்கும் தாராள ஆடைகுறைப்புகள் ஐயிட்டம் ஸாங் என பட்டையைக்  கிளப்பி வருகிறார். இது தவிர வெளிநாட்டு ‘அந்த’ பயணங்கள் மூலம் கோடிகளை கல்லாக் கட்டியவர்.

சமீபக காலமாகவே மிகவும் மனம் உடைந்த நிலையில் கணப் பட்டார். யாருக்கும் தெரியாமல் சீனா சென்று அங்குள்ள மருத்துவர்களை பார்த்தார்..!

முழு உடல் பரிசோதனைகள் செய்த போது மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறினார்கள்.

அதாவது சன்னியின் ரத்தம் முழுக்க பயங்கர நோய் கிருமிகள் சூழ்ந்து தொற்று ஏற்பட்டுள்ளது. சில அந்தரங்க செயல் பாடுகளே காரணமாம்..!

உடனடியாக முழு சுத்திகரிப்பு செய்தே ஆக வேண்டும். இல்லையேல் ‘அந்த’ பெரிய நோய் தாக்கும் அபாயம் தொண்ணூறு சதவீதம் இருக்கிறது என்று ஒரு குண்டைத்தூக்கி போட்டார்கள்..!

சன்னி கதறி அழுது விட்டாராம்..! காலம் கடந்த வருத்தம்..!
மேலும் வாசிக்க…

சர்ச்சை கேள்வி கேட்ட நிருபரை ஓங்கி அறைந்த சன்னிலியோன்

10:12 PM |
சன்னி லியோன் என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் கூட கேட்ட சர்ச்சை கேள்விக்கு எல்லாம், நிதானமாக பதில் அளித்தார்.

இதை தொடர்ந்து இன்று ஒரு நிருபர் இவரிடம், ‘இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்’ என கேட்டார்.உடனே கோபமாக அந்த நிருபர் கன்னத்தில் அறைந்தார்,

இதுக்குறித்து சன்னி லியோன் கணவரும் சரியான பதிலடி கொடுத்துள்ளார், இதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜயின் தெறிப் படப் பாடலுக்கு சன்னி லியோனின் டான்ஸ்! வீடியோ

10:14 PM |
மேலும் வாசிக்க…

சென்னை இளைஞர்களுக்கு தரிசனம் தந்த சன்னி லியோன்! வீடியோ

12:41 AM |
மேலும் வாசிக்க…

கோவிலில் இப்படி செய்தாரா சன்னி லியோன்? போலிஸில் புகார்..!!

2:26 AM |
சன்னி லியோன் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இவர் தன் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துக்கொண்ட ஷோ ஒன்றில் கடுமையான கேள்விகளுக்கு கூலாக இவர் பதில் அளித்தது பலரின் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இவரின் படம் ஒன்றில் கோவிலில் நின்று ஆணுறை விளம்பரம் செய்வது போல் ஒரு காட்சி உள்ளதாம்.

இது மத உணர்வுகளை புண்படுத்தும்படி உள்ளதாக கூறி, இவர் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

இலங்கை செல்லும் சன்னி லியோன்..!!

9:19 PM |
இந்திய சினிமாவில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் சன்னி லியோன்.
இவர் நடிக்கும் படங்களை இந்தியாவில் அனுமதிக்க கூடாது என்ற அளவிற்கு போராட்டம் நடந்து வருகின்றது.

இந்நிலையில் இவர் அடுத்த மாதம் இலங்கை செல்லவுள்ளாராம்.
எதற்கு என்று விசாரிக்கையில் இலங்கையில் உள்ள பிரபல கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொழும்பில் டிசம்பர் 20 ஆம் திகதி அந்த கெசினோ சூதாட்ட நிலையத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் சன்னி லியோன் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com