சினிமா வாழ்க்கையில் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்ற நடிகர் சந்தானம் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக திகழ்கிறார்.
தமிழ் சினிமாவின் நம்பர் 1 காமெடியனாக வளர்ந்து நிற்பவர் சந்தானம். இவர் தற்போது ஹீரோ அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் பெற்று விட்டார். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் புயலால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு நிலை பாதித்துள்ளது. இதில் கடலூரில் மிகவும் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதை அறிந்து எந்த நடிகரும் உதவ முன்வராத நிலையில் சந்தானம், தானாக முன்வந்து மக்களுக்கு மருந்துப் பொருட்களை விநியோகம் செய்து வருகிறாராம்.
Tags:
களத்தில் இறங்கிய சந்தானம்
,
சந்தானம்
,
சினிமா